Wednesday, 31 October 2012

Gems Vs Planets.

Gems are considered as artificial remedy. Wearing Gems do not come under Sacrifice or Charity. It amounts to establishing another asset. In the classical Texts wearing Gems were not considered as Karma pariharas. They remain As the best ornamental hands and attract others. Gems cannot generate any form of energy except earthly energy in the five-fold energy according to our experience.

Lots of confusion has been created by the Astrologers about the metals, hands, fingers, weights etc. A section of Astrologers suggest based on date of Birth (western), many on Rasi (Lunar), some suggest on Nakshatras and few others on Lagna. Again in this few suggest for Malafic Planets and Others for Benefic Planets. In the process some Astrologers started suggesting Semi-precious Stones Too for afflicted Planets.
Benefits of gemstones
Gems are rich in mineral deposits, which are essential for growth. If a certain mineral is found lacking in the body it consequently leads to ill health. This can be counter-attacked by the gem. In fact wearing the `right’ gem helps maintain a balance between minerals in the body. Not only can gems redress us of physical maladies they can also help overcome difficulties, attract wealth and usher in prosperity.
How To Wear A Stone?
The gem should be cast in such a way that it touches the body. This is necessary for the cosmic rays of the planet corresponding to the gem to enter the body.

How Do Gemstones Work?
How is it possible for a planet to affect a particular individual? How can the planet turn beneficial simply by wearing a tiny gem? Such and similar doubts may arise. But if one compares the gem to a television remote or computers that control a rocket, things will be elucidated to a great extent. Planets are also controlled by gemstones in much the same way as a remote control controls TV channels.
Vibrations produced by planets are always negative, but those produced by gemstones are positive. When the negative meets the positive both are neutralized.
Human sufferings can be broadly classified into three types: physical, emotional and mental. Gems help by transmitting planetary rays into the body of the sufferer. Gems act like an umbrella, which shield us from the negative effect of `evil’ planets


To avoid all the confusion the safest method is advised as follows:

1. The following are the Gem Stones recommended For the Planets:
Sun - Ruby, Moon - Perl, Mars - Red Coral, Rahu - Gomedh, Jup - Pushya Raag, Sat- Blue Sapphire, Mer- Emerald, Ketu - Cat`s eye Venus - Diamond

2. Wear only Yogakaraka Gem and avoid Dusthana (6, 8 & 12) and Marakasthanka (2 & 7) Planet Gems.

3. Calculate the positions only from Lagna.

4. The Metal can be Gold for all planets except Moon, which should be Silver.

5. Never wear more than two Gems for best results.

6. If the Yogakaraka is in Dusthana or Marakasthana avoid wearing Gem.

7. If the Yogakaraka is in earthly sign and not in Dusthana or Marakasthana The Gem wearing can be beneficial.

8. The above rules to be applied even to Dasa System.


In the process of getting prosperous results one should not invite troubles with the Wrong applications of Gem recommendation. The Gem before wearing to be energiged with rituals and must be worn on auspicious Muhurta.

GEMS Vs health disorders


Gems and stones also used widely for health disorders as they could help a lot in recovery from them. Here common diseases and corresponding helpful GEMS are given below.
• ACCIDENTS : Red Coral + White Pearl is said to avert accident• ARTHRITES : Red Coral + Yellow Sapphire• ASTHAMA : Blue Sapphire• BRONCHITIS : Red Coral• CANCER : Light Blue Sapphire + Red Coral• COMMON COLD : Red Coral• CONSTIPATION : Red Coral• DIABETES : Red Coral + Yellow Sapphire• EAR TROUBLES : Red Coral + Emerald• GALL STONES : Red Coral + Emerald• HEART DISEASE : (Emerald + Yellow Sapphire + Moonstone) or Ruby• HIGH BLOOD PRESSURE : Emerald + Yellow Sapphire + Blue Sapphire• INSOMNIA : Emerald + Moonstone + Yellow Sapphire• JAUNDICE : Red Coral + Blue Sapphire• LEUCODERMA : White Coral + Emerald• MENTAL ILLNESS : Emerald + Moonstone + Yellow Sapphire• PARALYSIS : Red Coral + Emerald• PILES : Red Coral + Pearl• TUBERCULOSIS : Red Coral + Yellow Sapphire

Seven worlds above (including earth):

Seven worlds above (including earth):

1.  Boolookham

2.  Bhoovarlokham

3. Suvarlokham

4. Maharalokham

5. Janalokham

6. Thapalokham

7. Sathyalokham

Seven worlds below earth:

Seven worlds below earth: 

1 .Athalam

2. Vithalam

3. Suthalam

4. Tharathalam

5. Mahathalam

6. Raasathalam

7. Bhathalam

காது சொ‌ல்வதை காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா?

காது.. உட‌லி‌ல் ‌மிக‌ச் ‌சி‌றிய உறு‌ப்புதா‌ன். ஒ‌லிகளை உ‌ள்வா‌ங்‌கி அதனமூளை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ல்லு‌ம் ப‌ணியை‌ச் செ‌ய்வதுதா‌ன் கா‌தி‌னவேலையாகு‌ம்.

ஆனா‌ல், இ‌ந்த கே‌ட்கு‌ம் ச‌க்‌தி ‌இ‌ல்லாம‌ல் போனா‌ல்.. நா‌ம் பேசு‌ம் ச‌க்‌தியபெற முடியாது எ‌ன்பதுதா‌ன் மு‌க்‌கியமான ‌விஷய‌ம். ல ‌விஷய‌ங்களை நா‌மகே‌ட்டு‌த்தா‌ன் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌கிறோ‌ம், ஒருவருட‌‌ன் ஒருவ‌ர் பே‌சி‌ப் பழகு‌ம்,பு‌ரி‌ந்து கொ‌ள்ளவு‌ம் காது இ‌ன்‌றியமையாததாக உ‌ள்ளது.

செவியில் புறச்செவி (வெளிச்செவி), இடைச்செவி (நடுச்செவி), உட்செவி என்ற மூன்று பகுதிகள் உள்ளன. வெளியில் தெரிவது புறச்செவி, இது புனல் மாதரி ஒலி அலைகளைச் சேர்த்து இடைச்செவி மற்றும் உட்செவிக்கு அனுப்புகிறது. புறச்செவியில் மடலும், வெளிக் கால்வாயும் அடங்கும், செவி வெளிக்கால்வாய் காற்றலைகள் அதிர்ச்சிகளை உண்டாக்கும் புனல் போன்ற செவிப்பறையுடன் முடிகிறது. செவிப்பறை காதினை நன்றாக அடைத்து கொண்டிருக்கிறது.
செவிப்பறைச் சவ்வில் உண்டாகும் காற்றலைகள் அதிர்ச்சிகளை மூளை, ஒலி என்று இனம் அறிந்து கொள்கிறது. செவிப்பறையை அடுத்து நடுச்செவி தொடங்குகிறது. நடுச்செவி ஒரு கன சென்டிமீட்டர் பரிமாணம் கொண்ட குழியால் ஆனது. நடுச்செவிக் குழியில் ஆறு சுவர்கள் உள்ளன. செவிப்பறைக்குழி, மூக்கு முன்தொண்டையுடன் நடுச்செவி குழல் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. நடுச்செவி குழல் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் நீளமாகவும் இரண்டு மில்லி மீட்டர் துவராமும் கொண்டுள்ளது. நடுச்செவியில் சங்கிலி போன்று அமைந்துள்ள மூன்று எலும்புகள் உள்ளன. இவை காற்றலை அதிர்ச்சிகளை உட்செவிக்கு எடுத்துச் செல்கின்றன.

உட்செவி ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் எலும்பு மற்றும் படலத்தாலான இரண்டு வளைந்து செல்லும் அமைப்புகள் (லேபரின்த்) உள்ளன. உட்செவி பாய்மத்தால் (அக நிணநீர் மற்றும் புற நிணநீர்) நிரப்பப்பட்டுள்ளது. பாய்மத்தின் குறுக்கே கேள்விப்புல நரம்பு உள்ளது. கேள்விப்புல நரம்பிற்கு எலும்பின் மூலம்காற்றலைகள் அதிர்ச்சிகள் (ஒலி) கடத்தப்பெறுகின்றது. மூளைக்குச் செல்லும் நரம்பின் வழி மிகவும் குறுகலானது, ஒலித்தூண்டல்கள் பெருமூளைப் புரணியில் உணரப்பட்டு செவியுணர்வுகள் தோன்றுகின்றன.

செ‌வி‌யை‌ப் பாதுகா‌க்க நா‌ம் செ‌ய்ய வே‌ண்டியவை 

ஒ‌‌வ்வொரு முறை கு‌ளி‌க்கு‌ம் போது‌ம் காதின் வெளிப்பக்கத்தை சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

கு‌ளி‌த்த ‌பிறகு கா‌தி‌ன் வெ‌ளி‌ப்புற‌த்தை ஈர‌ம் இ‌ல்லாம‌ல் துடை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ந்த காரண‌த்தை‌க் கொ‌ண்டு‌ம் கா‌தி‌ற்கு‌ள் எதையு‌ம் ‌வி‌ட்டு சு‌த்த‌ப்படு‌த்த‌க் கூடாது. ‌நீ‌ங்க‌ள் சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம் பொரு‌ட்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ஏராளமான ‌கிரு‌மிக‌ள் காது‌க்கு‌ள் செ‌ல்ல வ‌ழி ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம். 

காது‌க்கு‌ள் இருக்கும் மெழுகு போன்ற பொருளை எடுக்கக் கூடாது. அது செவி‌ப் பாதுகாப்பிற்காக அமை‌க்க‌ப்ப‌ட்ட அமை‌ப்பாகு‌ம். செ‌வியை‌ப் பாதுகா‌க்க அ‌ந்த மெழுது மிக முக்கியமானது. அது ‌மிகவு‌ம் கசப்பாக இரு‌ப்பதா‌ல் அதில் எந்த பூச்சியும் காது‌க்கு‌ள் நுழையாது.

காதிற்குள் ஏதாவது பூ‌ச்‌சி நுழைந்து விட்டால் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது ஏதாவது ஒரு சுத்தமான எண்ணெயை‌க் காதில் விட்டால் அந்தப் பூச்சி உடனடியாக இற‌ந்து ‌விடு‌ம். ‌பிறகு அ‌ந்த பூ‌ச்‌சியை வெ‌‌ளியே எடுத்துவிடலாம். 

அதுவு‌ம் பூச்சி கண்ணுக்கு தெரிந்தால் அதை எடுத்து விடலாம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.

காதில் எதையு‌ம் போ‌ட்டு குடையக்கூடாது. குச்சியைப் பயன்படுத்தினால் செவிப்பறை கிழிந்துபோக வாய்ப்புண்டு. 

காதிலுள்ள உரோமங்கள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.

சொத்தைப்பல், கடை வாய்ப்பல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், உ‌ள்நா‌க்கு சதை வளர்ச்சி, கழுத்து எலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.

காதில் வலி ஏற்பட்டால் உடனடியாக மரு‌ந்து‌ கடை‌க்கார‌ரிட‌ம் கே‌ட்டு ஒரு மரு‌ந்தை வா‌ங்‌‌கி கா‌தி‌ல் ‌வி‌ட்டு‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் தவறு. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காதில் சொட்டு மருந்தைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தவறான சொட்டு மருந்து காதை பெ‌ரிய அள‌வி‌ல் பா‌தி‌க்க வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. 

தொண்டையில் ஏ‌ற்படு‌ம் அழற்சி காரணமாகவு‌ம் காது வ‌லி‌க்கலா‌ம். நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் காது வ‌லி‌க்கலா‌ம். எ‌ப்போது‌ம் காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சைப் பெறுவது நல்லது.

காது திடீரெனக் கேட்கவில்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது அல்லது உதாசீனமாக விடுவது ‌சி‌க்கலை ஏ‌ற்படு‌த்து‌ம். 

குடும்பத்தில் பிறவிச் செவி‌க் குறைபாடு இருந்தால் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் காது கேளாமலிக்க வாய்ப்புண்டு.

பிற‌ந்த குழ‌ந்தை‌க்கு காது கேட்கவில்லை என்றால் அந்தக் குழந்தையின் பேச்சும் எ‌வ்‌வித‌க் குறைபாடு இ‌ல்லை எ‌ன்றாலு‌ம் பாதிக்கக்கூடும். எனவே, ‌பிற‌ந்த குழ‌ந்தை ஏதேனு‌ம் ச‌த்த‌ம் கே‌ட்டாலு‌ம் அ‌ப்படியே இரு‌ப்பது, ‌நீ‌ங்க‌ள் கூ‌ப்‌பி‌ட்டாலு‌ம் தலை ‌திரு‌ம்பாம‌ல் இரு‌ந்தா‌ல் குழ‌ந்தைக‌ள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்ததாகும்.

சில மருந்துக‌ளி‌ன் ப‌க்க‌விளைவாக செவிட்டுத் தன்மையை ஏற்படுத்‌தி ‌விடு‌ம். ஆகையால் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள்க்கூடாது.

அதிக இரைச்சலான இடங்களில் வேலை செய்வோர் செவிப்பாதுகாப்பு அடைப்பான்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

சுவாசிப்பதில் ‌பிர‌ச்‌சினை அ‌ல்லது தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சுவாச உறு‌ப்புக‌ளி‌ல் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம்.

காது கே‌ட்காதவ‌ர்க‌ள், தா‌ங்களா‌க‌ச் செ‌ன்று ஒரு காது கே‌ட்கு‌ம் கரு‌வியை வா‌ங்‌கி‌ப் பொரு‌த்‌தி‌க் கொ‌ள்ள‌க் கூடாது. ம‌ற்றவரது கரு‌வியையு‌ம் வா‌ங்‌கி‌ப் பொரு‌த்‌தி‌க் கொ‌ள்ள‌க் கூடாது. செவித்திறன் குறைவின் அளவைப் பொறுத்து அதற்கேற்ற கரு‌வியையே பயன்படுத்த வேண்டும்.

உணர்வு நரம்பின் செவிட்டுத் தன்மைக்கேற்ற பொறியை மருத்துவரின் பரிந்துரைப்படி பொருத்திக் கொள்ள வேண்டும்.

கேட்கும் தன்மையை‌ப் பொரு‌த்து‌த்தா‌ன் பேச்சுத் ‌திற‌ன் அமைகிறது. எனவே காது கேளாமையை சாதாரணமாக எடு‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

அடிக்கடி சளி பிடித்தாலும் தொண்டை வலி ஏற்பட்டாலும் காதின் கேட்புத்திறன் பாதிக்கக்கூடும்.

மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.

குழந்தைகளின் காதில் ஒருபோதும் அறையக்கூடாது. கு‌ழ‌ந்தைக‌ளி‌ன் காதை‌ப் ‌பிடி‌த்து ‌திருகுவது‌ம் ‌மிகவு‌ம் தவறு. 

தண்ணீரில் குதித்து ‌விளையாடுவதாலு‌ம், கடல் நீ‌ரில் குளிப்பதாலும் நோய்தொற்று நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காது வலியை ஏற்படுத்தக்கூடும்.

செவிப்பற்றி சில செய்திகள்...

செவி உடலில் மிகச்சிறிய இடத்தில் அடைபட்டிருந்தாலும் அதனுடைய பணிகள் ஏராளம்.

ஒரு ஒலி உண்டானால், அமைதியான நீரில் கல்லை வெட்டெறியும்போது எப்படி அலைகள் உண்டாகின்றனவோ அப்படியே காற்றிலும் ஒலி அலைகள் உண்டாகிப் பரவுகின்றன.

புறச்செவி கேட்பதற்கு மிகவும் முக்கியமானது. அது இல்லாமலேயே கேட்க முடியும்.

செவி வெளிக்கால்வாய் தோலிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது. அத்திரவம் உறையும்போது மெழுகுபோன்ற கெட்டிப்பொருளாகி, குறும்பியாகி விடுகின்றது. குறும்பி மிக அதிகமாகத் திரண்டால் கேட்பதற்குத் தடையாகவும் இருக்கும்.

செவிப்பறை சவ்வு தடித்தப்போனாலும் அல்லது நலிவடைந்து போனாலும் கேள்வி அதாவது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

நடுச்செவியில் உள்ள எலும்புகளை இணைக்கும் சிலேட்டுமப் படலம் (பந்தங்கள்) இறுகிப்போனால் காற்றலைகள் அதிர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால்அரை செவிட்டுதன்மை ஏற்படுகிறது.

இடைச்செவியில் ஒரு பகுதியில் உள்ள வெஸ்டிபுலர் அமைப்பும், மூன்று அரைவட்ட கால்வாய்களும் உள்ளன. இந்த உறுப்புக்கள் கண், தசை, மூடடுப்பகுதி மற்றும் மூளையுடன் சேர்ந்து உடல் நிலை மற்றும்அசைவுகளை உணர்வதில் பெரும் பங்காற்றுகிறது. வெஸ்டிவுலர் அமைப்புச் சேதமடைந்தால் உடல் சமச்சீர் நிலை இயக்கத்தில் கோளாறுகள், மயக்கம் போன்ற சிக்கல்கள் தோன்றும் வெஸ்டிபுலர் அமைப்பின் மிகையான கிளர்த்தலால் கார், படகுஇ விமானம் ஆகியவற்றில் பயணம் செய்யும்போது மயக்கம், வாந்தி முதலான பிரயாண நோயால் அவதியுற நேரிடுகிறது.

இடைச்செவியில் உள்ள காற்று சதா உறிஞ்சப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இடைச் செவிக்கும், முன்தொண்டைக்கும் இணைப்பு உள்ளது. இந்த இணைப்பை ஏற்படுத்துவது இடைச் செவி குழலாகும். இருமும்பொழுது அல்லது கொட்டாவி விடும்பொழுது அல்லது விழுங்கும்பொழுது இந்தக் குழலுக்குள் காற்று பலமாகச் செலுத்தப்படுகிறது. இதனால் காற்று நிறைவிக்கப்படுகிறது. நிறைவிக்கப்பட்ட காற்றுச் செவிப்பறையின் இருபுறங்களிலும் அழுத்தம் பெற்று சமப்படுகிறது. கேள்வியும் இதனால் பாதிக்கப்படுகிறது.

தொண்டையில் ஏற்படும் தொற்றினையட்டி இடைச்செவியிலும் தொற்று ஏற்படக்கூடும். இதன் விளைவாக இடைச்செவியில் காற்றுக்குப் பதிலாகச் சீழ் நிரம்பிவிடும். செவிப்பறையில் உள்ள சந்து வழியாகச் சீழ் வெளியேறி செவிப்பறையை நலமடையச் செய்யும். ஆனால், அடிக்கடி நேரிடும் தொற்றினால் செவிப்பறையில் அதிர்ச்சியும், எலும்புகளில் அதிர்ச்சியும் குறைந்த போகும்.

ஜலதோஷம் பிடித்து மூக்கிலும் தொண்டையிலும் சளிக்கட்டிக் கொண்டிருக்கும்போது நடுச்செவியையும், தொண்டையையும் இணைக்கும் சிறிய குழாயும் வீங்கிப் போகிறது. இந்த வீக்கத்தினால் நடுச்செவிக்கும் அடைபடுகிறது. இதன் தொடர் விளைவாக தற்காலிகமாக காது கேட்காமல் போகக்கூடும்.

காது கோளாதவர்களுக்குப் பயன்படும் மொழி சைகை மொழியாகும். அச்சைகை மொழிக்கென பிரத்தியேக சொற்களஞ்சியம், இலக்கணம், சொற்றொடரியம், விரல் அசைவுக் கூட்டல் ஆகியவை உண்டு. அந்த மொழி, கைகளினால் உருவமைத்தல், அவற்றின் அசைவு உள்ளங்கை தொடர்பிணைவு, உடலில் கையை இருக்கச் செய்யும் நிலை ஆகியவை ஒருங்கிணைந்ததாகும். ஒருங்கிணைவில் மாற்றம் இருந்தால் பொருள்மாறும். முகபாவம், சைகை மொழியினைத் தெளிவுபடுத்தும், புருவத்தை உயர்த்துதல் என்பதைக் குறிக்கும். சைகை மொழியை பிரத்தியேக பள்ளிகள், கல்லரிகளில் கற்கலாம். ஒளி, ஒலி நாடாக்கள் மற்றும் நூல்கள் வாயிலாகவும் கற்கலாம்.

காது கேட்கும் திறன் மற்றும் காது நலிவுகளின் தீவிரத்தைக் கண்டறிய உதவுவது ஆடியோகிராம், இம்பீனிஸ் ஆடியோகிராம், எலக்ட்ரோ நிஷ் டாக்மோகிராபி, மாஸ்பாய்டு எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஸ்கேன் ஆகிய சோதனைகள் உள்ளன. இச்சோதனைகளால் காதின் கேட்கும் திறன், காது, நரம்புகள், செவிப்பறை, நடுக்காது, உட்காது, தலைச்சுற்றல், காதில் உள்ள கட்டிகள் முதலியவற்றைக் கண்டறியலாம்.

காது கேட்பதால் வார்த்தைகள் அறியப்படகின்றன. மூளையில் பதியும் வார்த்தைகளை வாய் உச்சரிக்கிறது. வாய் உச்சரிப்பதினால் பேச்சு வளர்ச்சி அடைகிறது.

காது குத்தி கொள்ளுவதால் கீலாய்டு என்ற கட்டிகள் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடியவர்கள் காதுகுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

வாய் துர்நாற்றத்தை தடுக்கும் வாசனைப் பொருட்கள்….


நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாம்.
• உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
• கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
• உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
• நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

வசம்பின் மருத்துவக் குணங்கள்


இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
# சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
# வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
# இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
# கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
# பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது…!

தக்காளியை சாப்பிட்டு தக்காளி மாதிரி வரலாமே…..


காய்கறிகளில் மிகவும் எளிதிலும், விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம்.
இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது. இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் ‘சிட்ரிக்’ அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது. மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.
சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும்.  தக்காளி உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.  பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.
தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது. மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.
இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன. தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறதுவைட்டமின் ‘சி’ குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும்.
சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் ‘சி’ தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு


சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது..
இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது-. சர்க்கரை வள்ளி கிழங்கு சேதமடைந்து இருப்பின் தன்னுடைய பகுதிகளை சரிசெய்து கொள்ள ஆண்டிஆக்சிடெண்ட் திறனை பயன்படுத்தி சரிசெய்து கொள்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.

Tuesday, 30 October 2012

லக்கினாதிபதி

பாவகம் தரும் நன்மை தீமை பலன் நிர்ணயம் செய்வது எப்படி ? 
அண்ணே,

தாங்கள் தரும் விளக்கங்கள் உண்மையிலேயே வியப்பானது. நான் இதுவரை பல வலைப்பூக்களில் ஜோதிடத்தைப் பற்றியும்,அதன் நிர்வாகஸ்தர்கள் தரும் விளக்கங்களையும் படித்திருக்கிறேன்.அனைவரும்
அடிப்படைப்பாடங்களைப் பற்றி மட்டுமே தான் விளக்கம் தருகின்றனர்.எப்படியெனில் குரு உச்சமா?,சனி நீசமா?,5 ல் ராகு,கேதுவா?,சந்திரன் நீசமா? இப்படி ஒவ்வொருவரும் அதைப்பற்றி அவரவர் பாணியில் எழுதுகின்றனர். இப்படியிருக்க வேண்டும்,அப்படியிருக்க வேண்டும் எனவும் எழுதுகின்றனர். ஆனால் அந்த உச்ச, நீசம்,ஆட்சி,பகை,அஸ்தமனம் என்று ஒவ்வொரு நிலையும் பெற்ற கிரகங்கள் தனிமனித வாழ்வில் சில மன ரீதியான(குணங்கள்) பாதிப்புகளைத் தான் செய்கின்றன.

உதாரணத்திற்கு லக்கினத்தில் சூரியன் இருப்பவர்கள் எதிலும் வளைந்து கொடுக்கும் தன்மையற்றவர்களாகவும்,ஈகோ அதிகமுடையவர்களாகவும்,குரு இருந்தால் சமூகத்தில் மரியாதை மிக்கவர்களாகவும்,சனி இருந்தால் மிகவும் நிதானமான செயல்பாடு உடையவர்களாகவும் இருக்கின்றனர்.இது போல் 12 பாவகத்திற்கும் தகுந்தாற்போல் குணங்களை மாற்றுகின்றன. கிரக அமர்வு என்பது பற்றி ஜோதிட தீபம் எந்தமாதிரியான நிலைப்பாட்டை கையாள்கிறது. மேலும் ஒரு ஜாதகத்தின் தசா,புத்திக்கு ஜனன ஜாதக‌க் கிரக நிலையை ஜோதிடதீபம் எவ்வாறு பயன்படுத்துகிறது. பாரம்பரிய ஜோதிடத்தில் லக்கினாதிபன் 9 ல் இருந்தால் வரம் வாங்கி வந்தவன்,11ல் இருந்தால் அதிர்ஷ்டமுடையவன்,7ல் இருந்தால் தன்னம்பிக்கை,தன் முயற்சியுடையவன்,5ல் இருந்தால் புண்ணியம் செய்தவன் இப்படி ஒவ்வொரு பாவத்திற்கும் தகுந்தாற்போல் பலன்களைச் சொல்கின்றனர்.இது பற்றிய தங்கள் கருத்து என்ன?.

பதில் :

அன்பு தம்பிக்கு முதலில் ஒரு அடிப்படை விஷயத்தை மக்களும் , ஜோதிடர்களும் புரிந்து கொள்ள வேண்டும் , நவ கிரகங்களை அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் அபத்தமான விஷயம் , ஒரு ஜாதகத்தில் நவகிரகங்கள் அமர்வு என்பது அவரவர் கருமைய ( கர்ம வினை பதிவு ) பதிவுகளின் அடிப்படையிலேயே அமைகிறது , அந்த கிரகம் அப்படி இருக்க வேண்டும் , இந்த கிரகம் இப்படி இருந்தால் யோகம் என்று யாரும் நவ கிரகங்களுக்கு கட்டளை இட முடியவே முடியாது , காரணம் தனது கடமையை நவ கிரகங்கள் எவ்வித தங்கு தடையும் இன்றி சரியாக செய்து கொண்டு இருக்கிறது , இருக்கும் . மேலும் நமது ஜாதகத்தில் என்ன இருக்கிறதோ அதை சொல்வது மட்டுமே ஜோதிடனின் கடமை , அதை விட்டு விட்டு அப்படி இருந்தால் நன்மையாக இருக்கும் , இப்படி இருந்தால் நன்மையாக இருக்கும் என்று சொல்வதெல்லாம் உச்சகட்ட நகைசுவையாகவே எங்களுக்கு தோன்றுகிறது .

இதை விட இந்த 20 பதாம் நூற்றாண்டின் நகை சுவை என்னவென்றால் நவகிரகத்தை தனது வேலைகாரர்கள் போல் எண்ணி அக்டிவேசன் டி அக்டிவேசன் செய்வதாகத்தான் இருக்கும் , மேலும் ஜோதிடத்தை பற்றிய புரிதல் என்பது மிகவும் குறைவாக உள்ள ஜோதிடர்களே இவ்வாறு பிதற்றி கொண்டு இருக்க கூடும் , அதாவது பல ஜோதிடர்கள் நவகிரகங்களின் பொது பலனையே தம்மை நாடி வரும் நபர்களுக்கு சொல்லி வருகின்றனர் , அது உண்மை அல்ல , ஒவ்வொருவருடைய சுய ஜாதக அமைப்பிற்கும் லக்கினம் முதற்கொண்டு 12 பாவக அமைப்பின் அடிப்படையிலேயே ஜோதிட கணிதம் கொண்டு காண வேண்டும்.

உண்மையில் ஜோதிட பலன் சொல்லும் முறையே தவறு என்றுதான் நான் சொல்வேன் எப்படி எனில் , மற்ற ஜோதிடர்கள் பொதுவாக ஒரு ஜாதகத்திற்கு பலனை நிர்ணயம் செய்யும் பொழுது நவகிரகங்கள் லக்கினத்திற்கு எப்படி இருக்கிறது என்ற அடிப்படையிலேயே பலனை சொல்லுகின்றனர் , இது முற்றிலும் தவறு , காரணம் ஒரு ஜாதகத்தில் லக்கினம் பற்றி தெரிய வேண்டும் எனில் லக்கினாதிபதி , அல்லது லக்கினத்தில் அமர்ந்த கிரகம் பார்த்த கிரகம் ஆகியவற்றை வைத்து லக்கினத்தின் தன்மையை நிர்ணயம் செய்து விட முடியும் , இதில் லக்கினாதிபதி உச்சமா ஆட்சியா , சமமா, நட்பா பகையா , நிச்சமா என்பதை பற்றி கவலை பட தேவையில்லை லக்கினத்திற்கு லக்கினாதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறார் என்று தெரிந்தாலே போதும்.

எடுத்து காட்டாக சிம்ம லக்கினத்திற்கு லக்கினத்தில் ஆட்சி பெற்று அமரும் சூரியனால் ஜாதகரின் லக்கினம் 100 சதவிகிதம் பாதிக்க படும், ஆனால் சிம்ம லக்கினத்திற்கு சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெற்று அமர்வது அளவில்லா வெற்றியை தரும் லக்கினமும் 100 சதவிகிதம் யோக நிலையை பெரும் , இதில் லக்கினத்தை ஏதாவது கிரகங்கள் அமர்ந்தாலோ பார்த்தலோ அதற்க்குண்டான நன்மை தீமை பலனையும் சேர்த்து லக்கினத்தின் முழு பலனையும் நிர்ணயம் செய்ய வேண்டும் , இந்த அமைப்பிலேயே அனைத்து பாவகங்களுக்கும் பலன் நிர்ணயம் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் , ஒவ்வொரு பாவகமும் என்ன நிலையில் இருக்கிறது என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் , மேற்கண்ட முறையில் பாவகங்களின் நிலையை நிர்ணயம் செய்து விட்டால் , நடக்கும் திசை மற்றும் புத்தி என்ன செய்யும் என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் , ஜாதக பலன் கேட்க்க வந்தவருக்கு உண்மையான சரியான ஜோதிட பலனை ஜோதிட கணித முறைப்படி தெளிவாக சொல்ல இயலும் .

பொதுவாக கிரக அமர்வு என்பது ஒவ்வொரு பாவக அமைப்பிற்கும் என்ன விதமான பலனை தருகிறது என்று கணிதம் செய்வதே சிறப்பு , மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு லக்கினத்தில் சூரியன் அமர்ந்து அவருடனே ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்தால் சூரியன் அமர்ந்ததற்கு உண்டான பலன் நடை பெற சிறிதும் வாய்ப்பே இல்லை , அங்கு அமரும் ராகுவோ கேதுவோ லக்கினத்திற்கு உண்டான முழுமையான பலனையும் எடுத்துகொண்டு பலனை தரும், பொதுவாக லக்கினத்தில் அமரும் சாய கிரகங்கள் லக்கினத்திற்கு 100 சதவிகிதம் நன்மையை மட்டுமே செய்யும் எனவே ஜாதகர் இலக்கின அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையையே பெறுவார் என்பதே உண்மை.

இங்கே சூரியன் லக்கினத்தில் அமர்ந்தாலும் லக்கினத்திற்கு கெடுதலான பலனை செய்ய முடியாது , சாய கிரகங்களே லக்கினத்தை முழுமையாக ஆளுமை செய்யும் அதுவும் நன்மையான பலன்களையே செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை , இதுவே சாயா கிரகங்களின் தனி தன்மை . இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ராகு கேது கிரகங்கள் லக்கினத்திற்கு உட்பட்ட பாகையில்தான் இருக்கிறதா ? என்று லக்கினம் ஆரம்பிக்கும் பாகை அமைப்பை கொண்டே நிர்ணயம் செய்ய வேண்டும் .

இதை போன்றே மற்ற பாவக அமைப்பினையும் ஜோதிட கணிதம் கொண்டு சரியாக கிரக அமர்வுகளை நிர்ணயம் செய்து பலன் கூறினால் ஜோதிட பலன்கள் துல்லியமாகவும் சரியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , மேலும் ஒரு கிரகம் ஆட்சி , உச்சம் பெற்றால் நன்மைகளை வாரி வழங்கும் என்று நிர்ணயம் செய்வதும் அதன் திசை புத்தி வந்தால் நன்மைகளை வாரி வழங்கும் என்று நிர்ணயம் செய்வதும் பொது பலன்களே , இந்த பலன்கள் சுய ஜாதகத்தை கட்டுபடுத்த வாய்ப்பே இல்லை , நீச்சம் அல்லது பகை பெற்ற கிரகத்தின் திசை நல்ல பாவகங்களின் பலனை தரும் என்றால் இங்கே அந்த நீச்சம் அல்லது பகை பெற்ற கிரகத்தின் திசை நன்மைகளையே வாரி வழங்கும் , ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசை ஒருவேளை பாதிக்கபட்ட பாவகத்தின் பலனை செய்தால் ( குறிப்பாக பாதக ஸ்தான பலனை செய்தால் ) ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபமாக மாறி விடும் கிரகம் என்னவோ உச்சத்தில்தான் இருக்கும் அது தரும் பாவக பலன் ஜாதகரை தப்பி காய வைத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை .

ஒவ்வொரு கிரகமும் சுய ஜாதகத்தில் எங்கு எப்படி அமர்ந்தாலும் ஒவ்வொரு பாவகத்திர்க்கும் எவ்வித பலனை தருகிறது என்பதை மட்டும் நிர்ணயம் செய்து பலன் காணவேண்டும் , ஒவ்வொரு பாவகமும் எப்படி பட்ட நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதும் , நடப்பு திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது அந்த பாவகம் நல்ல நிலையில் இருக்கிறதா பாதிக்க பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் , குறிப்பிட்ட பாவகம் நல்ல நிலையில் இருந்தால் நடப்பு திசை சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து நன்மையை தரும் , பாதிக்க பட்டு இருந்தால் சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து நடப்பு திசை தீமையான பலனை தரும் .

எனவே ஜோதிடதீபத்திர்க்கு ஜோதிட கணிதத்தை அடிப்படையாக கொண்டே பலனை நிர்ணயம் செய்யும் , எக்காரணத்தை கொண்டும் பொது பலனை ஜாதக பலனாக சொல்லி மக்களை முட்டாளாக மாற்றாது மக்களின் மூட நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பொருள் ஆதாயம் தேடாது , ஜோதிடம் என்றாலே வாழ்க்கையை விதிப்படி நல்லதாக அமைத்துகொள்வது அல்லது விதியை ஏற்றுக்கொள்வது என்றுதானே பொருள் அன்பரே !

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் குரு, சுக்கிரன்,சூரியனுடன் சேராத புதன் , வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்கினதிபதியாக வந்து அவர்கள் லக்கினத்திற்கு ஒன்பதில் அமர்ந்தால் மட்டுமே நன்மையை தரும் . தவிர சூரியன் , தேய்பிறை சந்திரன் சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் இலக்கின அதிபதியாக வந்து லக்கினத்திற்கு ஒன்பதில் அமர்ந்தால் ஜாதகருக்கு கெடுதலே செய்யும் .

அதே போலலக்கினாதிபதி மேற்கண்ட எந்த கிரகம் என்றாலும் லக்கினத்திற்கு பதினொன்றில் அமர்வது மட்டும் யோகத்தை தரும் ,

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் குரு, சுக்கிரன்,சூரியனுடன் சேராத புதன் , வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்கினதிபதியாக வந்து அவர்கள் லக்கினத்திற்கு ஏழாம் பாவகத்தில் அமர்வது ஜாதகருக்கு 100 சதவிகிதம் கெடுதலே செய்யும், ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர்சூரியன் , தேய்பிறை சந்திரன் சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் இலக்கின அதிபதியாக வந்து லக்கினத்திற்கு ஏழாம் பாவகத்தில் அமர்வது ஜாதகருக்கு 100 சதவிகிதம் நன்மையை வாரி வழங்கும் .

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் குரு, சுக்கிரன்,சூரியனுடன் சேராத புதன் , வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்கினதிபதியாக வந்து அவர்கள் லக்கினத்திற்கு ஐந்தில் அமர்வது ஜாதகருக்கு 100 சதவிகிதம் நன்மையை வாரி வழங்கும் , ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் சூரியன் , தேய்பிறை சந்திரன் சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் இலக்கின அதிபதியாக வந்து லக்கினத்திற்கு ஐந்தில் அமர்வது ஜாதகரை பூர்வீகத்தை விட்டே ஒட்டி விடும் தம்பி சந்தேகம் தீர்ந்ததா .

சாப்பாடு சாஸ்திரம்...

சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்... சொல்றதைக் கேளுங்க
 
அ-
+
Temple images
தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும். இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள். பால்சோறு சாப்பிடலாம். கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும். மேற்கு நோக்கினால் பொருள் சேரும். தெற்கு நோக்கினால் புகழ் வளரும். வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும். சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

Monday, 29 October 2012

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..!


நீரிழிவு நோய் தற்போது அனைவரின் உடலிலும் வந்துவிடுகிறது. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.
நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்..
* இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
* முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
* பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
* இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
* சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?
* வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
* நீரிழிவில் வகை-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
* எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.
எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

Sunday, 28 October 2012

Effects of Saturn in different houses

Ist
HOUSE
GOOD
Native will be rich, business of iron, cement, plastic, leather, wood and liquor suits.
BAD
If such a person have lot of hairs on his body then he may be poor.  If celebrates birth of his children, may get court attachment orders.
REMEDIES
SHOULD AVOID NON-VEG AND LIQUOR.
2nd
HOUSE
GOOD
Progressive, healthy, love justice, seems fool but very diplomatic, rich.
BAD
If Saturn and Mars both are bad then illness up to the age of 39
REMEDIES
HE SHOULD GO TO PLACE OF WORSHIP FOR 43 DAYS, BARE FOOTED AND CONFESS THEIR HIS PREVIOUS BIRTH CRIME.  GIVE MILK TO SNAKE.
3rd
HOUSE
GOOD
Long life, rich, things related to Saturn are beneficial,may become eye specialist.
BAD
Eye sight problem, may be poor
REMEDIES
HE SHOULD DONATE EYE MEDICINES FREE OF COST. SHOULD AVOID LIQUOR.
4th
HOUSE
GOOD
Love his family and may be a doctor or profession may be related to medical profession
BAD
If he is in construction line or construct his own house then Saturn becomes unfavorable for mother and maternal uncle.  Extra marital relations will give malefic effects.
REMEDIES
PUT MILK IN A WELL, SHOULD NOT DRINK MILK IN NIGHT.
5th
HOUSE
GOOD
Such a person will give importance to self respect.  If he construct  his own house, his children will suffer. He may be a writer
BAD
Native may be thief, cheater, unfortunate, poor, ill health, child birth problem.
REMEDIES
HE SHOULD KEEP THINGS RELATED TO SUN, MARS AND MOON IN THE DARK CORNER OF THE HOUSE.
6th
HOUSE
GOOD
If married after 28th years of age his family will be happy and wealthy but before 28th year will give bad effects in all respect.  His elder son’s behavior is not good but will be helpful in his old age.
BAD
In this house Saturn is not bad except  when Native bring things related to Saturn at his home.
REMEDIES
HE SHOULD AFLOAT COCONUT IN THE RIVER OR PET A BLACK DOG.
7th
HOUSE
GOOD
Self centered, clever, deceiver.  May become rich by his hard work in 36th years of age.
BAD
Aloof, financially weak, rigid.
REMEDIES
HE SHOULD FILL SUGAR IN THE FLUTE AND DIG IT IN THE LONELY PLACE LIKE JUNGLE . HE SHOULD AVOID LIQUOR AND MEAT.
8th
HOUSE
GOOD
Long life, financially strong, good vision, selfish.
BAD
There is no malefic effects in this house if saturn is lone otherwise it gives bad effects on hairs, finance and vision, and may be psychologically weak.
REMEDIES
SUCH A PERSON SHOULD KEEP FLAT SILVER SQUARE PIECE WITH HIM.  
9th
HOUSE
GOOD
 Strong, majestic, successful, sympathetic, happy family life, if in finance business he will suffer otherwise there will not face any type of problem in any other line of business.  Such a person will have at least three houses before his death
BAD
If such a person have hairs on his forehead or on legs then Saturn gives malefic effects. Such a person will face problems in child birth or may be delayed child birth.  Such a person has the tendency of taking revenge himself or will advise his children to take revenge.
REMEDIES
THINGS RELATED TO JUPITER WILL GIVE GOOD RESULTS.
10th
HOUSE
GOOD
Saturn in this HOUSE always give good results in every field of life.
BAD
Liquor and construction of house will turn Saturn bad or ineffective, things or work related to Sun and Mars give bad results
REMEDIES
SUCH A PERSON SHOULD KEEP THINGS RELATED TO MERCURY AND JUPITER.
11th
HOUSE
GOOD
Financially strong, religious, benefit from Govt.,happy family life, pleasing personality, will get paternal property.
BAD
Problem in child birth, own house if constructed before 55 years of age will give bad effects in respect of health, if take liquor then notorious 
REMEDIES
SPIRIT, OIL, LIQUOR IF SPREAD ON EARTH BEFORE RISING OF SUN WILL GIVE GOOD RESULTS.
12th
HOUSE
GOOD
Benefit from enemies, financially strong, many houses, Saturn will help in every field.
BAD
If voracious eater, fond of women, sex indulgent and take liquor then Saturn will give bad effects in every field of life.
REMEDIES
DO NOT BE VORACIOUS EATER OR FOND OF WOMEN OR SEX INDULGENT. 

horescope charts and its explaining parts

RASI - COMMON LIFE

NAVAMSAM- MARRIAGE LIFE

NAVAMSAM/NAVAMSAM- SECRETS OF MARRIAGE LIFE

HORA -WEAL

THREKKAANAM- BROTHERS/SISTERS

STHRUTHAMSAM - LIFE

SABDHAMSAM- LUCK

DHASAMSAM- CHILD WEALTH

SODAMSAM -BUSINESS/GOVT. JOB/PRIVATE

DUVADAMSAM- JOB

VIMSAAMSAM- PROPERTY

SITHAMSAM - PARENT'S LIFE

SABDHAVIMSAAMSAM - SPIRITUAL LIFE

THERIAMSAM- EDUCATION

SATHVIVAMSAM- BODY HEALTH / DISEASEOPPONENT'S GOOD AND WICKED

AGASVODAMSAM
 -BEHAVIOUR OF PLANETS

DHEVALAKANAM - MAN/WOMEN DISCIPLINE

BRABALALAKANAM
- PITY OF GOD

BRANABALAKANAM- FAME/WEALTH

ATHMAKARAKAN- CHARACTERS

AMATHIYAKARAN- KING OF HOROSCOPE

BATHALAKANAM
 - TEACHER OF HOROSCOPE

KARAKAMSAM
 -LUCK/SIN OF HOROSCOPE

SUBPATHA - ACTIVITY OF HOROSCOPEMARRIAGE /HUSPAND/WIFE