Sunday, 23 September 2012


சுஜாதாவின் பத்து சிந்தனைகள்
1.ஞாயிறுக்கிழமை கண்டிப்பாக காதல் வேண்டாம். அன்றைய தினம் காதலுக்கு விடுமுறை விடுங்கள் என்றார்.
2.கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது... ஒன்றின் மீது கேள்வி கேட்காத நம்பிக்கை வைக்கவேண்டும்.
3. பெற்றோர்கள் செய்யும் வேலையை தட்டாமல் செய்யுங்கள்
4. கிளாஸ் கட் அடித்துவிட்டு மேட்னி ஷோ போகாதீர்கள்.
5.ஒரு நாளைக்கு நான்கு பக்கமாவது பொதுவானதை படியுங்கள்.
6.தினசரி 5 ரூபாயாவது சம்பாதியுங்கள்.
7.அன்றாடம் சோற்றுக்காக அலைபவர்களைப் பற்றி ஒருமுறை சிந்தியுங்கள்.
8.உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
9.ஒன்பது மணிக்கு மேல் வெளியில் தங்கவேண்டாம்
10.உறங்குவதற்குமுன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தினசரி நடந்த நிகழ்வுகளை உரையாடுங்கள்

1 comment: