Saturday, 29 September 2012

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் நின்றால்,


ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் நின்றால், பரிபூரண அதிர்ஷ்டம் நிறைந்தவராக ஜாதகர் காணப்படுவார் , எடுக்கும் காரியங்களில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி , படி படியான வளர்ச்சி , அரசு துறையில் கிடைக்கும் ஆதாயம் , பெண்களால் அதிர்ஷ்டம் , பெண்களால் முன்னேற்றம் என ஜாதகருக்கு நன்மையான பலன்களே அதிகம் நடக்கும் , நீடித்த அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் நிறைந்திருக்கும். ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் அமர்வது 100 சதவிகிதம் லக்கினத்திற்கு நன்மையே தரும் .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் நின்றால்,ஜாதகர் செய்யும் சில அவசர முடிவுகளால் காலம் முழுவதும் துன்பபடவேண்டி வரும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை அற்றவராக காணப்படுவார் , களத்திர வாழ்க்கையில் ஜாதகர் அதிகம் பாதிக்கப்பட கூடும் , சில நேரங்களில் மனதளிவில் பாதிக்க படும் நிலைக்கு ஜாதகர் தள்ளப்படுவார் , நல்ல ஆன்மீக வாதிகளிடம் ஆசி பெறுவது ஜாதகருக்கு அதிக நன்மை பயக்கும் , முன்னேற்றத்திற்க்காக அதிகம் பாடுபட வேண்டி இருக்கும் , ஜாதகர் மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது வாழ்க்கையை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லும் .ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பனிரெண்டாம் பாவகம் மேஷ ராசியில் அமர்வது அவ்வளவு நன்மை தர வாய்ப்பில்லை லக்கினத்திற்கு .
பொதுவா கடக லக்கின காரங்க...ரிசப லக்கின காரங்க...(லக்னத்தில் செவ்வாய்,சூரியன் இல்லாம இருக்கணும்) பொண்ணுங்க கூட நெருங்கி பழகிடுவாங்க..பொண்ணுங்களுக்கும் இவங்கள கண்டா ரொம்ப பிடிக்கும்!! காரணம் காதல் கிரகம்,சந்திரன் ஆட்சி, உச்சம் பெறும் லக்கினங்கள் என்பதால்தான்.

No comments:

Post a Comment