Saturday, 29 September 2012

பிரதமை திதி எந்த நல்ல காரியத்திற்கும் உகந்தது அல்ல..!!


கல்வி
ராமாயணத்தில் சீதையை பற்றி ராமனிடம் அனுமன் சொல்லும்போது பிரதமையில் படித்தவனின் கல்வியை போல சீதை இளைத்திருக்கிறாள் என கூறுகிறார்...குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது பிரதமை திதி ஆகாது..பொதுவாகவே பிரதமை திதி எந்த நல்ல காரியத்திற்கும் உகந்தது அல்ல..!!

No comments:

Post a Comment