Saturday, 22 September 2012

உங்கள் பெயர் உங்களுக்கு அதிர்ஸ்டமானதா

உங்கள் பெயர் உங்களுக்கு அதிர்ஸ்டமானதா? .
                                                                    
உங்களுடைய பிறந்த தேதிக்கு ஏற்றது போல உங்களின் பெயர் எண்ணும் அமைய வேண்டும். அப்போதுதான் அதிர்ஷ்டமானதாக உங்கள் வாழ்க்கை அமையும்.
1 – ந்தேதி பிறந்தவர்கள் 2, 4, 6, 7, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.
2 – ந்தேதி பிறந்தவர்கள் 2, 4, 6, 7, 8 ,9 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.
3 – ந்தேதி பிறந்தவர்கள் 2, 4, 6, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.
4 – ந்தேதி பிறந்தவர்கள் 2, 3, 7, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.
5 – ந்தேதி பிறந்தவர்கள் 2, 4, 7, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.
6 – ந்தேதி பிறந்தவர்கள் 1, 3, 7, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.
7- ந்தேதி பிறந்தவர்கள் 2, 4, 6, 8, 9 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.
8 – ந்தேதி பிறந்தவர்கள் 5 தவிர வேறு எண்களில் பெயர் வைக்கக்கூடாது.
9 – ந்தேதி பிறந்தவர்கள் 1, 2, 4, 7, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.
இவற்றை கருத்தில் கொண்டு உங்கள் பெயரை அமைத்துக் கொண்டீர்களானால் வாழ்வு சிறக்கும்.

No comments:

Post a Comment