அமாவாசை,பெளர்ணமி க்கு பின் வரும் எட்டவது திதி அஷ்டமி ஆகும்..எட்டு சனி ஆதிக்கம் என்பதால் நவமி செவ்வாய் ஆதிக்கம் என்பதால் இந்த இரு திதிகளும் சுப காரியங்களுக்கும்,நல்ல காரியங்களுக்கும் உகந்தது அல்ல..என முன்னோர் சொல்லி வைத்துள்ளனர்...
எந்த காரியங்களும் தடையின்றி தடையின்றி நடந்தால்தானே மகிழ்ச்சியும் ,மனநிம்மதியும் உண்டாகும்..?எனவே இந்த திதியில் காரிய தடைகள் உண்டாகும் என்பதால் பெரியவர்கள் நம் நன்மைக்காக சொல்லி வைத்துள்ளனர்..இது அவர்கள் பட்டு அறிந்தது..நாம் படாமல் அறிய வேண்டும் என்பதற்காக டேய் குழி இருக்கு பார்த்துப்போ என சொல்லி வைத்திருக்கிறர்கள்...நம்பிக்கை இருப்பவர்கள் பின்பற்றலாம்..
எந்த காரியங்களும் தடையின்றி தடையின்றி நடந்தால்தானே மகிழ்ச்சியும் ,மனநிம்மதியும் உண்டாகும்..?எனவே இந்த திதியில் காரிய தடைகள் உண்டாகும் என்பதால் பெரியவர்கள் நம் நன்மைக்காக சொல்லி வைத்துள்ளனர்..இது அவர்கள் பட்டு அறிந்தது..நாம் படாமல் அறிய வேண்டும் என்பதற்காக டேய் குழி இருக்கு பார்த்துப்போ என சொல்லி வைத்திருக்கிறர்கள்...நம்பிக்கை
No comments:
Post a Comment