Thursday, 4 October 2012

அது! இது!

இருப்பவனுக்கு இது இருக்காது இது இருப்பவனுக்கு அது இருக்காது. அது இருக்கும் போது இது இருக்காது . இது இருக்கும்போது அது இருக்காது.அது இருப்பவனுக்கு இதுவும் இருந்து ,இது இருப்பவனுக்கு அதுவும் இருந்துவிட்டால் அவன் அதிர்ஷ்ட சாலி.அது இருக்கும் போது இதுவும் இருந்து, இது இருக்கும்போது அதுவும் இருந்தால், அவன் பூரணமான அதிர்ஷ்ட சாலி.

 அது=உடலு வாய்ப்பு
இது=உடலு கொள்ளும் சக்தி.

No comments:

Post a Comment