Monday, 12 November 2012

திருமணம் ...தனது ஜாதியிலா?...வேறு ஜாதியிலா?

வேறு ஜாதியில் திருமணம்.ஒருவரின் ஜாதகத்தில் ராகு , கேது , மாந்தி ஆகியோர் 7 ஆம்இடத்துடன் சம்பந்தபட்டால் அவருக்கு வேறு ஜாதியில் திருமணம்நடக்கும்.

தனது ஜாதியில் திருமணம் .
குரு , புதன் , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் ஆகியோர் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் அல்லது அவர்கள் சாரம் பெற்ற கிரகங்கள் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் தனது ஜாதியில் திருமணம் நடக்கும்.

No comments:

Post a Comment