Monday, 12 November 2012

திருமணம் வாழ்க்கை நரகமாக காரணம் என்ன?


திருமணம் வாழ்க்கை நரகமாக காரணம் என்ன?



1. அவஸ்தைகள்
2. தற்கொலை
3. கொலை
4. விவாகரத்து
ஆகியன திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே நடைபெறுவதை நாம் அறிவோம்

சந்தேகம் கணவன் மனைவிக்கிடையே மன ஒற்றுமை இல்லாமல் போக இதுவும் ஒரு காரணம். சந்திரன் நல்ல இடத்தில் இல்லமல் போனாலும் தீய கிரக சேர்க்கை இருந்தாலும் தீய கிரக பார்வை இருந்தாலும் மனம் கெட்டு போகும். சந்தேக நோய் உருவாகும்.

2. குடுமப ஸ்தானம் கெட்டு போனால் பேச்சு ஒழுங்காக இருக்காது தகாத பேச்சுக்கள் இருக்கும்

3மிடம் இதை வைத்து தம்பதியருக்கு சுகம் கிடைக்காமல் போனதை அறிய முடியும்

4மிடம் கெட்டுபோனால் கிடைக்காமல் அல்லது தவறான வழியில் சுகம் கிடைத்தல்

5மிடம் புத்தி இந்த இடம் கெட்டுபோனால் மனிதனுக்கு அறிவு சரியாக வேலை செய்யாது
6.6மிடம் கெட மனைவியே எதிரியாகும் சூழ்நிலை அமைப்பு

7. . 7மிடம் நட்பு ஸ்தானம். இந்த இடம் கெட்டு போனால் நட்பு பிரியம் இருக்காது.

8. 8மிடம் கெட வாழ்க்கை துணைவர்களே ஒருவர் மற்றவருக்கு அவமானத்தை தரும் சூழ்நிலை அமைப்பு

12மிடம் கெட கட்டில் சுகமில்லா பாதிப்பு ஆகிய பல காரணங்களால் திருமண வாழ்க்கை நரகமாகிவிடுகிறது.

No comments:

Post a Comment