Monday, 12 November 2012

கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்


கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்



கற்பு என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானதுதான் . ஒருவர் மனதளவில் கற்பிலந்து போகிறாரா அல்லது உடலளவில் கற்பிலந்து போகிறாரா அல்லது இரண்டு முறையிலுமே கற்பிலந்து போகிறாரா என்பதை அவர்களின் ஜாதகத்தை பார்த்து அறியலாம்.
 
ஒருவர் கற்பலிக்கபடுவாரா அல்லது மனமறிந்து கற்பிலந்து போவாரா அல்லது ஏமாற்றப்பட்டு கற்பிலந்து போவாரா அல்லது மிரட்டப்பட்டு கற்பிலந்து போவாரா என்பதையும் அவர்களின் ஜாதகத்தை கண்டு அறிந்து கொள்ளலாம். ஒருவரின் தோல் உணர்ச்சிகள்,நரம்பு உணர்ச்சிகள் பற்றிய விவரங்களை புதனின் நிலையை வைத்து அறியலாம். ஒருவரின் இரத்த சம்பந்தமான உணர்ச்சிகளை செவ்வாய் இருக்கும் நிலையை வைத்து அறியலாம். அதாவது அவர் உணர்ச்சி வசபடும் நிலையை இதன் மூலம் அறியலாம். மனதால் வசமாகி கெட்டுப்போகும் நிலையை சந்திரனின் இருப்பை வைத்து அறியலாம்.
 
காமவசமாகி உடலால் கலந்து கற்பிலந்து போகும் நிலையை சுக்ரனின் இருப்பை வைத்து அறியலாம். காமவசமாகுதலின் மூளையும் ஒத்துழைக்கிறதா என்பதை சூரியனின் நிலை வைத்து கண்டறியலாம். இயற்கைக்கு மாறான சுயஇன்பம் கான்பவரா என்பதை சனியின் நிலை வைத்து அறியலாம். ஆபாச படம், ஆபாச வீடியோ பார்த்து கெடுபவரா அல்லது ஆவிகளுடன் அல்லது அமனுஸ்ய சக்திகளுடன் இன்பம் கான்பவரா என்பதை ராகு கேது இருக்கும் நிலை வைத்து அறியலாம். இயந்திரங்கள் அல்லது விலங்கினங்கள் மூலம் இன்பம் காண்பவரா என்பதை செவ்வாய் நிலை வைத்து அறியலாம். 10மிடத்தை வைத்து விபசாரம் செய்து வருமாணம் ஈட்டுபவரா என்பதையும் அறியலாம்

குருவின் நிலையறிந்து அவர் கற்புள்ளவரா அல்லது மனமறிந்து கற்பிலந்தாலும் திருந்தி நல்வழியில் வாழ்பவரா என்பதை அறியலாம்.

No comments:

Post a Comment