Thursday, 8 November 2012

சிக்கனம்

சிக்கனம் என்ற பெயரில்

தானும் அனுபவிக்காமல்,

பிறரையும் அனுபவிக்க விடாமல்

கருமியாய் இருக்கக்கூடாது.



செலவாளியாக இருப்பவன் பணத்தை எல்லாம்

வேண்டாத ஆசைகளுக்காக செலவழித்து விட்டு

கடனாளியாகி விடக்கூடாது.....

No comments:

Post a Comment