பெண்களின் கட்டில் சுகவாழ்வு
பெண்களின் கட்டில் சுகவாழ்வு
பெண்களின் உடல் ரீதியான தேவைகள் பூர்த்தியாக கட்டில் சுகமும் அவசியமான ஒன்றாகிறது. நிம்மதியான உறக்கமும் அதில் ஒன்றாகிறது. பெண்களின் ஜாதகத்தில் 12ம் அதிபதி பலமாக அமையப் பெற்று 12ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை அமையப் பெற்று 12ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தால் நிம்மதியான உறக்கம், தாம்பத்ய வாழ்வில் திருப்தியடையும் நிலை உண்டாகிறது. அதுவே 12ம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றால் சரியாக உறங்க முடியாத நிலை, தாம்பத்ய வாழ்வில் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.
பெண்களின் கட்டில் சுக வாழ்வு அவரவர் கையில்.
ReplyDeleteபாவ வழியில் செல்வோர் மீது பகவான் காட்டும் பொறுமைக்கு ஒரு சிறு விளக்கம்.
பண்ணையாளர் ஒருவர் தம் வயலில் நல்ல கோதுமை விதைகளை விதைத்தார். அவரது பணியாட்கள் தூங்கும்போது, அவருடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பணியாட்கள், ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர். அதில் களைகள் அல்லவா காணப்படுகிறது. நாங்கள் போய் அவற்றை பறித்துக்கொண்டு வரலாமா என்றார்கள்.
வேண்டாம், அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் முதலில் களைகளைப் பறித்து, எரிப்பதற்கென கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ, என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்றார்.
இங்கு பண்ணையார், நம் பகவான்.பணியாளர், அவருடைய தேவர்கள். கோதுமைமணி நல்ல பெண்கள். களைகள் கெட்ட செயல் புரியும் பெண்களை, அதாவது பாவம் செய்பவர்களைக் குறிக்கும். இந்த உலகின் முடிவில், நல்லவர்களை, பாவிகளிடமிருந்து, அதாவது தீயவர்களிடமிருந்து பிரிக்கும் நிகழ்வை விளக்குகிறது.
பெண்கள், நல்ல செயல் செய்தால், சுக வாழ்வு.
இந்த களைகளின் மூலம், அவர்கள் செய்யும் தீய செயலிலிருந்து, இறுதி நாள்வரை, மனம்மாற சந்தர்ப்பத்தை, பகவான் கொடுத்துள்ளார். ஆகவே தான் கோதுமை மணியையும், களைகளையும், அறுவடை ஆகும்வரை வளரவிட்டார்.
கோதுமை நல்லெண்ணங்களுக்கும், களைகளை தீய எண்ணத்துக்கும் ஒப்பிடலாம்.
பெண்களின் சுக வாழ்வு, அவரவர் கையில்.
Quietful man always peaceful in life. Because quarrelling is not peacefull.