Thursday, 8 November 2012

கோவில்களில் விக்கிரகங்களை தொட்டு கும்பிடலாமா????



நவக்கிரகங்களை மட்டுமல்லாமல் திருக்கோவில்களில் கொடிமரத்தை கடந்து உள்ளே சென்ற பின்னர் அங்குள்ள அனைத்து சிலைகளும், விக்கிரகங்களும் மந்திரப்பிரயோகம் செய்து சக்தியூட்டப்பட்டவை ஆகும்.
அவற்றை நாம் தொடுவதால் நம்மிடம் உள்ள அசுத்தம் அதன் சக்தியை பாதிக்கும். எந்த சிலையையும் அல்லது விக்கிரகத்தையும் நாம் தொடக்கூடாது. அதற்கு பதிலாக உள்ளத்தால் அவர்களின் திருவடிகளை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment