Wednesday, 19 December 2012

கர்ப்பம்


 கர்ப்பம்



 பெண்கள் கரு உண்டாவதற்க்கான நிலை எவ்வாறு ஏற்படுகிறது என்று சோதிட ரீதியாக பார்க்கலாம்.

பெண்களுக்கு ஜென்மராசியிலிருந்து சந்திரன் 1 ,2, 4, 5 ,7 ,9, 12 இந்த வீட்டை கடக்கும் போது கர்ப்பத்திற்க்கு தேவையான அணு உருவாகின்றது. பெண்களின் மாதவிடாய் ஏற்படுவதற்க்கு சந்திரன் செவ்வாய் என்ற இரண்டு கிரகங்கள் தான் முக்கிய கிரகங்களாக இருக்கின்றது. இரண்டு கிரகத்தில் ஏதாவது ஒரு கிரகம் பிரச்சினை என்றாலும் மாதவிடாய் தள்ளி போகுதல் அல்லது குறைந்த நாளில் மாதவிடாய் வருதல் போன்றவை ஏற்படுகிறது.

கர்ப்பம் ஏற்படுவதற்க்கு எவ்வாறு கிரக நிலை ஏற்படும் என்று பார்த்தால் பெண்களுக்கு ஜென்ம ராசியிலிருந்து சந்திரன் 3, 6, 8 ,11 இந்த இடங்களை சந்திரன் அடையும் போது கர்ப்பம் ஏற்படுகிறது.

இந்த Blog யை பற்றிஉங்கள் நண்பர்களிடம் தெரிவியுங்கள். அவர்களும் பயன் பெறுவார்கள். நிறைய நபர்கள் இந்த தளத்திற்க்கு வந்தால் நானும்சோதிடம் சம்பந்தமாக நிறைய விஷயங்கள் எழுதுவேன். அது மிகவும் புதிய விஷயங்களாக உங்களுக்கு அமையும்.

No comments:

Post a Comment