Wednesday, 5 December 2012

சாமியார் ஜாதகம்...

சாமியார் ஜாதகம்...இவனுக்கு கல்யாணமே ஆகாது ஆனாலும் ஓடிப்போயிடுவான்..இல்லைன்னா அது ஓடிரும்னு சொல்வாங்க..இல்லையா..அந்த ஜாதகம் எது என்றால் சனியும்,சந்திரனும் சேர்ந்திருப்பது...அல்லது சனியும்,சந்திரனும் பார்வை செய்வது...குடும்ப வாழ்வை தராவிட்டாலும் 
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை தரும்..
திசங்கரர்,
விவேகானந்தர்,
ராமானுஜர்,
போன்ற மகான்களின் ஜாதகத்தில் சனி,சந்திரன் சேர்ந்து இருக்கும்...!!!

No comments:

Post a Comment