Friday, 21 December 2012

யார் சிறந்த ஜோதிடர் ஆக முடியும் ?


யார் சிறந்த ஜோதிடர் ஆக முடியும் ? சாஸ்திரம் என்ன சொல்கிறது ?


1,4,7,10 போன்ற கேந்திர ஸ்தானத்திலோ அல்லது வாக்கு ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் வீட்டிலோ புதன் இருந்து , 

புதன் கெட்டு போகாமல் இருந்து

 குருவின் பார்வையும் கிட்டிவிட்டால் அவன் மிக சிறந்த ஜோதிடனாக உருவெடுப்பான்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்...
    என் ஜாதகத்தில் புதன் தன் சொந்த நட்சத்திரமான ஆயில்யத்தில் நின்று வாக்குஸ்தானதிபதியான சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்துடன் குருவின் சப்தம பார்வையை லக்னத்திலேயே பெற்றுள்ளார்கள். ஆகையால் சூரிய திசை துவக்கத்திலேயே என்னை அறியாமலேயே நான் ஜோதிடத்தை கற்று வருகிறேன்.இதற்க்கு முன் ஜோதிடத்தில் எனக்கு ஈடுபாடில்லை எல்லாம் என்னை அறியாமல் நடைபெறுகிறது.

    ReplyDelete
  3. அய்யா...வெ.சாமி அவர்களே ! நானுந்தான் இருக்கிறேனே...இத்தனை வருடம் முகநூலுக்குள் இருந்தும், ஜோதிட நாட்டமே இல்லை.

    ReplyDelete