Wednesday, 19 December 2012

குழந்தைகளின் ஜாதக அமைப்பும் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் கண்டமும்


குழந்தைகளின் ஜாதக அமைப்பும் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் கண்டமும்


அசுவினி,மூலம்,மகம் நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அந்த நட்சத்திரத்தின் முதல் பாதம்,ரேவதி,கேட்டை,ஆயில்யம் ஆகிய மூன்று நாழிகைகளில் பிறந்தால் முதல் நாழிகையில் தந்தைக்கும்,இரண்டாவது நாழிகையில் தாய்க்கும் மூன்றாவது நாழிகையில் சகோதரர்களுக்கும் நான்காவது நாழிகையில் குழந்தைக்கும் கண்டமாகும்..அதாவது உயிருக்கோ,உடல்நிலை ஆரோக்யத்திலோ பாதிப்பு உண்டாகலாம்..அல்லது பிரிவு உண்டாகலாம் என ஜாதக அலங்காரம் சொல்கிறது..

No comments:

Post a Comment