Tuesday, 18 December 2012

குழந்தை பாக்கியம்


குழந்தை பாக்கியம்



சிலர் அனுபவ ரீதியாக கூறுவது என்னவென்றால் ? 

திருமணமான புதிய தம்பதிகள் தென் கிழக்கு திசையில் உள்ள அறையில் உறங்குவதால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது  தான்.

இதை பலரும் உணர்கிறார்கள்.

குழந்தை உருவான வுடன் தென்மேற்கு திசையில் உறங்குவது நல்லது.


குழத்தை பாக்கியம் இல்லாதவர்கள் கூட இப்படி தென்கிழக்கில் உறங்கலாம்
.

No comments:

Post a Comment