Wednesday, 9 January 2013

பகவத்கீதை :- 2:13


பகவத்கீதை :- 2:13

உடல் பெற்ற ஆத்மா சிறு வயதிலிருந்து இளமைக்கும், இளமையில்லிருந்து முதுமைக்கும் மாறுவது போலவே, மரணத்தின் பொழுது, வேறு உலகுக்கு மாறுகின்றது. தெளிந்த அறிவுடையவர் இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.

No comments:

Post a Comment