பெண் லக்னம் ஆண் லக்னம் - ஒரே ராசியில் உள்ளது. சுபம்." பெண் லக்னம் ஆண் சூரியன் - மிகச்சிறப்பு..மிக உத்தமம்." பெண் லக்னம் ஆண் சந்திரன்-மோஷமில்லை." பெண் லக்னம் ஆண் செவ்வாய்-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் புதன்-மோஷமில்லை." பெண் லக்னம் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் லக்னம் ஆண் சுக்கிரன்-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் சனி-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் ராகு- இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் லக்னம் ஆண் கேது- இது பூர்வீக ஜென்ம பந்தம்."மிகச்சிறப்பு." பெண் சூரியன் ஆண் சந்திரன்-மிகச்சிறப்பு." பெண் சூரியன் ஆண் செவ்வாய்-தம்பதியருக்குள் மிகவும் கோபப்படுத்தும். உயிரணுக்குறைபாடுகளை ஏற்படுத்தும்." பெண் சூரியன் ஆண் புதன்-மோஷமில்லை." பெண் சூரியன் ஆண் குரு-நல்ல கௌரவம் ஏற்படும். நல்ல புத்திரம் ஏற்படும். மிகச்சிறப்பு. நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் சூரியன் ஆண் சுக்கிரன்-மோஷமில்லை." பெண் சூரியன் ஆண் சனி-கடுமையான புத்திரதோஷம் ஏஏற்படும். தாமத புத்திரம் உண்டு. உயிரணுக்களiன் வளர்ச்சியில் குறைபாடு. கருமுட்டை உருவாகாமல் இருப்பது இது போன்ற குழந்தை உற்பத்தி திறன்களiல் பாதிப்பு ஏற்படுவதைக் காட்டுகிறது. இருவருக்கும் இருந்தால் கடுமையான புத்திர தோஷமே." பெண் சூரியன் ஆண் ராகு-ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும். மாமனாரை மதிக்காத தன்மை ஏற்படும்." பெண் சூரியன் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்." ஒரே ராசியில் உள்ளது. சுபம்" பெண் சந்திரன் ஆண் செவ்வாய்-ஜாதகருக்கு கண்டிப்பும் ,காவலும் அதிகம்." பெண் சந்திரன் ஆண் புதன்-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையில்லாத நபாகளiன் தலையீட்டை குறைத்துக் கொள்ள வேண்டும், இல்லை எனில் குடும்பம் பிரிய ஆதுவை காரணமாகும்." பெண் சந்திரன் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். விரைவில் குழந்தை உண்டாகும். நல்ல பாதுகாப்பு கிடைக்கும். இது மிக அருமுயான பொருத்தம்." பெண் சந்திரன் ஆண் சுக்கிரன்-அதிகப்படியான ஆசைகள் உண்டாகும். பிறந்த வீட்டுப் பெண்ணுக்கும் புகுந்த வீட்டுப் பெண்ணுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரும்." பெண் சந்திரன் ஆண் சனி-கணவன்,மனைவிக்குள் கடுமையான மனநெருக்கடி ,மனச்சுமை ஏற்படும்.கடுமையான வேலைப்பளு உண்டாகும்." பெண் சந்திரன் ஆண் ராகு-ஜாதகருக்கு கடுமையான பயம்ஏற்பட்டு அதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு நெருக்கடியாக தன்னை உணாந்து மனஉளைச்சலுக்கும் ,மனநோயிற்கும் ஆளாவார்.இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் சந்திரன் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான பயம்,நெருக்கடி,சட்டசிக்கல் ஏற்பட்டு நெருக்கடி மனஉளைச்சலுக்கும் ,மனநோயுக்கும் ஆளாவார்.இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் செவ்வாய் ஆண் செவ்வாய் ஒரே ராசியில் உள்ளது. சுபம்- நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும்.சண்டை வந்தாலும் குறுகிய காலத்தில் சமாதனமாகிவிடுவா.இருவருக்குள் போக வசியம் உண்டு." பெண் செவ்வாய் ஆண் புதன்-இது கடுமையான செவ்வாய் தோஷம் ஆகும்.அறிவினால் பிரச்சனை உருவாகும்.புரிந்துகொள்ளுதலில் பிரச்சனை ஏற்படும்.பலா மோஷமான திருமண வாழ்க்கையை வாழ்கின்றனா" பெண் செவ்வாய் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.நல்ல சுகம் உண்டாகும்.இருகுடும்பத்தினருக்கும் இடையே சுமூக உறவு ஏற்படும்." பெண் செவ்வாய் ஆண் சுக்கிரன்-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.விரைவில் குழந்தை உண்டாகும்.நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.குடும்பத்தில் இரத்த சம்பந்தமான ஒருவா காதல் திருமணம் செய்திருப்பார்." பெண் செவ்வாய் ஆண் சனி-கணவன்,மனைவிக்குள் தொழில்தியான கடுமையான நெருக்கடி ,மனச்சுமை,சோம்பல் ஏற்படும்.இது கடுமையான செவ்வாய் தோஷம் ஆகும்." பெண் செவ்வாய் ஆண் ராகு-நெருக்கடி ஏற்பட்டு பிரிவினை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.உடலில் வியாதி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்." பெண் செவ்வாய் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான சகோதராகளால் பயம்,சகோதராகளால் நெருக்கடி,பூர்வீச்சொத்துக்களiல் சட்டசிக்கல் ஏற்பட்டு நெருக்கடிக்கும்" பெண் புதன் ஆண் புதன் ஒரே ராசியில் உள்ளது - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் குரு - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் சுக்கிரன் - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் சனி-மோஷமில்லை." பெண் புதன் ஆண் ராகு-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்." பெண் புதன் ஆண் கேது-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்." பெண் குரு ஆண் குரு ஒரே ராசியில் உள்ளது. - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் குரு ஆண் சுக்கிரன் - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.ஜாதகருக்கு நல்ல வசதி ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் குரு ஆண் சனி - ஜாதகருக்கு நல்ல வருமானம் ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் குரு ஆண் ராகு - ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்.ஏதேனும் குறையான குழந்தை பிக்க வாய்ப்புள்ளது." பெண் குரு ஆண் கேது - ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்." பெண் சுக்கிரன் ஆண் சுக்கிரன் ஒரே ராசியில் உள்ளது. - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் சுக்கிரன் ஆண் சனி-ஜாதகருக்கு நல்ல வருமானம் ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் சுக்கிரன் ஆண் ராகு-மனப்பிரிவினை வரும் . வாழ்வில் திருப்தி ஏற்படாது. நல்ல வாயாடி மனைவியே வரும்." பெண் சுக்கிரன் ஆண் கேது-மனப்பிரிவினை வரும் .வாழ்வில் திருப்தி ஏற்படாது.நல்ல வாயாடி மனைவியே வரும்.மனைவி மிக நுணுக்கமான அறிவைப் பெற்றிருப்பார். அதுவே பிரச்சனையாகும்." பெண் சனி ஆண் சனி ஒரே ராசியில் உள்ளது-மோஷமில்லை." பெண் சனி ஆண் ராகு-கணவன், மனைவிக்குள் தொழில்ரிதியான கடுமையான நெருக்கடி, சோம்பல் ஏற்படும்." பெண் சனி ஆண் கேது-கணவன், மனைவிக்குள் தொழில்தியான கடுமையான சட்ட நெருக்கடி, மனநோய், சோம்பல் ஏற்படும்." பெண் ராகு ஆண் ராகு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் ராகு ஆண் கேது-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்." "பெண் கேது ஆண் கேது-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்." |
No comments:
Post a Comment