Saturday, 26 January 2013

கர்ப்பச்செல் இருப்பு என்றால் என்ன?

கர்ப்பச்செல் இருப்பு என்றால் என்ன?
ஒரு குழந்தை திருவோண நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம் முதல் மூன்று பாதம் அந்தக் குழந்தைக்கு, அதன் தாயின் கர்ப்பப்பையிலே கழித்துவிட்டபடியால் அந்தக் கழிவிற்குரிய தசாபலன் கணக்கில் வராது. பிறந்தவுடன் மீதமுள்ள நட்சத்திர தசா பலன்களதான் அந்தக் குழந்தையின் பிறப்புக் கணக்கில் வரும் திருவோண நட்சத்திரத்தின் அதிபதியான் சந்திரனுக்குரிய பத்து வருட சந்திரதசைதான் அந்தக் குழந்தையின் துவக்கதசை. அதில் கர்ப்பதில் இருந்த பகுதிக்கான் பகுதியைக் கழித்து விட்டால் ( 10 வருடம் கழித்தல் 4ல் 3 பங்கு = 10.00 - 7.5 = 2.5 வருடம்) அதாவது 2 வருடம் 6 மாதம் தான் அந்த்க் குழந்தையின் இருப்பு தசை . அதுதான் கர்ப்பச்செல் இருப்பு எனப்படும்

No comments:

Post a Comment