Thursday, 31 January 2013

கணவன் பேச்சைக் கேட்காத மனைவி


கணவன் பேச்சைக் கேட்காத மனைவி


      5ம் இடத்திற்க்குரியவர் ராகு அல்லது கேதுவுடன் கூடி 3ல் நிற்க, அந்த ஜாதகருக்கு மனைவியால் எப்போது தொந்திரவு தான். கண‌வனுடன் எப்போதும் சண்டை போடக்கூடியவளாகவும், மிகவும் கொடூர குணம் கொண்டவளாகவும் இருப்பாள்.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் ராகு அல்லது கேதுவுடன் கூட கணவனை, மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கணவனை விட மனைவி அதிக வயதுடையவளாக இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊர் அருகில் கடல் உண்டு.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் சனியுடன் கூட அல்லது சுக்கிரன் சனியுடன் கூட ஜாதகரை மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கோபக்காரியாக இருப்பாள்.

1 comment:

  1. கணவன் பேச்சைக் கேட்கலைனா, அவள் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. நல்ல நடத்தை உள்ள மனைவியாக இருக்கமாட்டாள். அவள் வாழ்க்கை, கேள்விக்குறியாகவே இருக்கும். செளந்தர்யமும், அழகும் வீண். கணவனுக்கும், இறைவனுக்கும் பயந்து நடப்பவளே பெண்.

    ReplyDelete