Saturday, 12 January 2013

நின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையும்:


நின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்


if-you-work-in-a-standing-body-weight-reductionஉடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான் பக்லி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இருக்கைகளில் அமர்ந்தபடி வேலை செய்பவர்களின் உடல் எடை அதிகரித்தது. அதே நேரத்தில் நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறைந்தது. அவர்களின் உடலில் இருந்து ஆண்டுக்கு 3.6 கிலோ எடையுள்ள கொழுப்பு எரிக்கப்படுவதால் உடல் எடை குறைவதாக விஞ்ஞானி பக்லி கூறியுள்ளார்.
இதே கருத்தை பல விஞ்ஞானிகள் ஏற்றுள்ளனர். நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறையும். அவர்கள் குண்டாவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன

1 comment:

  1. குனிந்து, நிமிர்ந்து வேலை செய்தால்தான், இரத்த ஓட்டத்துக்கும் நல்லது. இடுப்பு, குனிந்து நிமிர்ந்து வேலைசெய்வதால் தான் பெலன் கொடுக்கும். இடுப்பு,இருபாலருக்குமே, அழகு பெறும்.

    ReplyDelete