Sunday, 27 January 2013

வீடுகளில் இருந்து வடக்கு நோக்கி கழிவுநீர் வெளியேறலாம்.

வீடுகளில் இருந்து வடக்கு நோக்கி கழிவுநீர் வெளியேறக் கூடாது என்று கூறுகிறார்களே?
கழிவுநீர் வெளியேற்றம் என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் வடமேற்கு திசை (வாயு மூலை) நோக்கி கழிவுநீர் வெளியேறினால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வடக்கு திசையிலும் கழிவு நீர் வெளியேறலாம். ஆனால் தென், தென் மேற்கு திசை நோக்கி கழிவு நீர் வெளியேறக் கூடாது. இது மிக முக்கியமான வாஸ்து விதியாகும்.

No comments:

Post a Comment