Saturday 26 January 2013

இந்துக்காலக் கணக்கீடு

இந்துக்காலக் கணக்கீடு
இந்துக்காலக் கணக்கீடு இந்துக்காலக் கணக்கீடு:இந்துக் காலக் கணக்கு ஒரு நாளில் இந்த பூமியில் பிறக்கும் உயிர்களின் எண்ணிக்கை மொத்தம் 21,600 ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21,600 21,600 x 200 43,20,000 ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும். கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள் திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள் துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள் கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள் ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள் நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும். 1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள் 71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள் 1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள் 994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம் என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும். 2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்) 2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும். தற்போதையபிரம்மாவின் வயது 51 .

No comments:

Post a Comment