Saturday 9 February 2013

உலகுக்கு உணவளிப்பவன் உணவின்றி சாவதா..?!

பசி என்று கேக்காமலே நமக்கு உணவளிக்கும் இரண்டு ஜீவன் ஒன்று அம்மா, மற்றொன்று உழவன்.

அந்த உழவனின் நிலை இதுதான்??? கண்ணுக்கே தெரியாத தெய்வங்களுக்கு காணிக்க செலுத்துவதை நிறுத்திவிட்டு நம் கண்ணுக்கு தெரிந்த உழவன் என்கிற தெய்வத்துக்கு காணிக்கை செலுத்துங்கள்.

உழவன் இல்லாத நாடு இவ்வுலகில் இல்லை...

உலகுக்கு உணவளிப்பவன் உணவின்றி சாவதா..?!

No comments:

Post a Comment