Sunday 3 February 2013

எப்படிப்பட்ட கணவர் அமைவார்


எப்படிப்பட்ட கணவர் அமைவார்

எப்படிப்பட்ட கணவர் அமைவார்
ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்ரன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ அழகும் , அதிர்ஷ்டமும் உடைய கணவர் அமைவார்.செவ்வாய் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்றுஇருந்தாலோமுன்கோபம் கொண்ட கணவராகவும் மற்றும் தைர்யம் மிகுந்தவராகவும் இருப்பார்.புதன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோபடித்த மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த கணவராக இருப்பார்.குரு இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ நல்ல பண்புகள் உடைய மற்றும் நீதி நெறிப்படி செயல்படுவராகவும் இருப்பார்.சனி இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ வயது அதிகம் உடையவராகவும் மற்றும் கோபம் அதிகம் உடையவராகவும் இருப்பார்.

1 comment:

  1. தங்கள் முகநூலை படிக்கும், இந்த நிமிடம் வரை, மனைவி உயிரை கொஞ்சங் கொஞ்சமா சாகடிக்கிற அப்படிப்பட்ட கணவர் அமைய வேண்டும். பாத்திரம் கழுவி, காப்பிப்போட்டு கையில கொண்டு தருகிற கணவன் ரொம்ப போர். போராட்டங்களும், கஷ்டங்களும் இருக்கிற குடும்பம் தான் சிறந்தது. எப்போதும் இனிப்பை சாப்பிட்டுக்கொண்டிருந்தால் திகட்டும்தானே. கணவன் என்றால், ஒரு சவால், இறுமாப்பு, கெஞ்சல், கொஞ்சல், சண்டை, சச்சரவு இருந்தால் தான் நன்றாக இருக்கும். இல்லையேல் ரொம்ப போர்.

    ReplyDelete