Monday, 18 February 2013

thasavarkkam


சப்தாம்சம்
oru ராசியை  ஏழு பங்காக பிரித்தால் oru பங்கிற்கு 
4 பாகை 17  கலை   8  விகளை வரும் .
கிரகம் நின்ற ராசி ஆண்ராசிய , பென்றாசியா என பார்க்கவேண்டும்.
ஆண் ராசியானால் கிரகம் நின்ற ராசியிலிருந்து எண்ணி போடவேண்டும் ,பென்றாசியாக இருந்தால் கிரகம் நின்ற ஏழாவது ராசியிலிருந்து எண்ணி போடவேண்டும்.

தசாம்சம்
oru ராசியை 
10  பங்காக பிரித்தால் oru பங்கு பத்து பாகை யாகும்
ஆண் ராசி அதே ராசி , பென்ராசி கிரகம் நின்ற ராசியிலிருந்து ஒன்பதாம் ராசியில் இருந்து என்ன வேண்டும்

துவாதாம்சம்
oru பங்கு இரண்டு பாகை முப்பது கலையாகும்.
கிரகம் நின்ற ராசியிளுருந்து எண்ணி போட்டாலே போதும்.

சோடசாம்சம் அல்லது காலங்கிசம்
oru ராசியை பதினாறு பங்காக பிரிக்கவேண்டும்.
oru பங்கு oru பாகை 
52 கலை முப்பது ௦ விகளை வரும் அதாவது 3150 விகளை வரும்
oru ராசியில் பன்னண்டு  கட்டம் மட்டும்தான் வரும் ,மீதி நாம் தான் கட்டம் போட்டுக்கொள்ளவேண்டும்
பதிமூன்றாவது கட்டம் பிரம்மன் ,பதினாலு மாயோன், பதினைந்து ருத்ரன் ,பதினாறு சூரியன்
ஆண் ராசி எனில் மேஷம் முதல் என்னவேண்டும், பென்ராசி எனில் சூரியன் முதல் என்ன வேண்டும்.
பிரமன்(13 )  - மாயோன் (பதினாலு ))
சூரியன்( பதினாறு ) --ருத்ரன் (பதினைந்து)

திரிசாம்சம்
முப்பது பாகை கொண்ட ராசியை ஐந்து கிரகங்களுக்கு பிரிதுகொடுப்பது
ஆன்றாசியில்
செவ்வாய் 1-5  , சனி 6--10, குரு 11--18 , புதன் 19--25 , சுக்கிரன் 26--30

பென்றாசியில்
சுக்கிரன் 1--5, புதன் 6--10, குரு 11-18,  சனி19--25 செவ்வாய்-26--30
கிரகம் ஆண் ராசியில் உள்ளத எனவும் பென்றாசியில் உள்ளதா எனவும் பார்க்கவேண்டும்.
oru கிரகம் பென்றாசியில் குறு பங்கில் நின்றாள் ராசி கட்டத்தில் குருவின் வீடான தாணுவில் போடவேண்டும்

சஸ்டியாம்சம்
oru ராசியை அறுபது பங்காக பிரிப்பது
oru பங்கு முப்பது கலை வரும்.
ஆண்ராசி எனில் கிரகம் இருந்த ராசியில் இருந்து எண்ணி போடவேண்டும்
பெண் ராசி எனில் கிரகம் இருந்த பன்னிரண்டாவது ராசியில் இருந்து எண்ணி போடவேண்டும்.

No comments:

Post a Comment