Wednesday, 8 May 2013

கண் துடிப்பதை பற்றி

உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இதற்கு மருத்துவத்தில் "TIC" எனக் கூறுவார்கள்.


மறைவியல் சாஸ்த்திரம் ( Occult Science) பிரகாரம் கண்கள் துடிப்பதன் பலன்கள்!


வலது புருவம்----- பணவரவு
இடது புருவம்--குழந்தை பிறப்பு, கவலை

புருவ மத்தி---பிரியமானவருடன் இருத்தல்

கண் நடுபாகம்-- மனைவியை பிரிந்திருத்தல்

வலது கண்---நினைத்தது நடக்கும்
இடதுகண்-மனைவியை பிரிந்திருத்தல்;கவலை

வலதுகண் இமை- சந்தோஷமான செய்தி வரும்
இடது கண் இமை- கவலை

வலது கண் கீழ் பாகம்--பழி சுமக்க நேரிடும்
இடது கண் கீழ் பாகம்-- சிலவு

No comments:

Post a Comment