Friday, 31 May 2013

முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன. உங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் சங்கேத பாஷையாகக் கூட முத்தத்தை பயன்படுத்தலாமாம். எங்கு முத்தமிட்டால் என்ன அர்த்தம் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
காதலர்கள் அதிக அளவில் முத்தமிட நினைக்கும் இடம் உதடுகள் உதட்டில் முத்தமிட்டால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்.
கைகளில் முத்தமிட்டால் நான் உன்னை பக்தியுடன் வணங்குகிறேன் என்று அர்த்தமாம்.
கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி என்று பாரதியாரே பாடியிருப்பார். ஆனால் கண்ணத்தில் முத்தமிட்டால் நான் உன்னுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.
நாசியின் மீது முத்தமிட்டால் நீ ரொம்ப அழகா இருக்கே என்று அர்த்தமாம். கழுத்தில் முத்தமிட்டால் நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம். அதே சமயம் காதின் மீது முத்தமிட்டால் சும்மா வேடிக்கைக்காக முத்தமிட்டேன் என்று அர்த்தமாம்.
கண் இமைகளின் மீது முத்தமிட்டால் உன்னுடன் நான் எப்பொழுதும் இருக்க விரும்புகிறேன். நெற்றியின் மீது முத்தமிட்டால் நான் உன்னை மதிக்கிறேன் என்றும் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளலாமாம்.
அப்புறம் நம் நேசத்தைப் பொருத்து நாம் நேசிப்பவர்களைப் பொருத்து எங்குவேண்டும் என்றாலும் முத்தமிட்டுக் கொள்ளலாமாம்.

முதல் முத்தம் எப்படி இருக்கணும் தெரியுமா?
முதல் காதல், முதல் முத்தம் என்பது மறக்க முடியாதது. எங்கு எப்படி அது நிகழ்ந்தது என்பது மனதில் பசுமையாய் இருந்து கொண்டே இருக்கும். காதலிக்கும் போதோ, திருமண நாளின் முதல் இரவிலோ முத்தம் கொடுத்திருக்கலாம் பெற்றிருக்கலாம். காதலிக்கோ, மனைவிக்கோ முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர் நிபுணர்கள். படியுங்களேன்.
பசுமையான சோலை, அடர்ந்த வனப்பகுதி, தனிமையான சூழ்நிலையை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் முத்தம் கொடுக்க அதுதான் ஏற்ற இடம். முதல் முதலாக கொடுக்கப்படும், பெறப்படும் முத்தம் சிறப்பு வாய்ந்தது. உங்களின் காதலியோ, மனைவியோ அதை நிச்சயம் எதிர்பார்ப்பார். முத்தம் கொடுக்க நண்பர்களுடன் குரூப்பாக செல்லும் இடங்களில் முத்தம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம். தனியாக இருவரும் செல்லும் இடமே ஏற்றது
முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது பதற்றம் ஏற்படுவது இயல்புதான். மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். அவசரத்தில் உங்களின் துணையை காயப்படுத்திவிடவேண்டாம். அப்புறம் முதலே முடிவாகிவிட வாய்ப்புள்ளது. உங்கள் துணை முத்தம் கொடுக்க விரும்பினால் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்களேன்.
முத்தம் கொடுப்பதற்கு முதலில் மூச்சுக்காற்று சுத்தமானதாக, புத்துணர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். எனவே துணையுடன் டேட்டிங் என்று முடிவு செய்த உடன் சுவாச புத்துணர்ச்சிக்கு வேண்டியவைகளை தயாராக செய்து விட்டு கிளம்புங்கள். புதினா சுவிங்கம் சாப்பிட்டால் மூச்சு புத்துணர்ச்சியோடு இருக்கும்.
தனியாக சந்திக்க இடம் கிடைத்து விட்டதே என்று உடனே தொடங்கிவிட வேண்டாம். கொஞ்சம் நேரம் பேசுங்கள். கண்களின் மூலம் சம்மதம் கிடைத்த உடன் அப்புறம் முத்தமிட தயாராகுங்கள். சரியான உடல் மொழி அவசியம். கொஞ்சம் நெருங்கினாலும் உங்கள் துணைக்கு நீங்கள் முத்தமிட விரும்புகிறீர்கள் என்பது உணர்த்தி விடும்.
முதல் முத்தம் என்பது மென்மையானதாய் மயிலிறகில் வருடுவதைப் போல இருக்கவேண்டும். அதற்காக போராட வேண்டாம். இயல்பாய் இருக்கட்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த சில 'டிரிக்'குகள்...!
காட்டாற்று வெள்ளம் போலத்தான் செக்ஸ் உறவும். எப்போது தொடங்கும், எங்கு முடியும், எப்படிப் போகும் என்று யாருக்கும் தெரியாது. உறவில் புகுந்து விட்டால் போகிற பக்கமெல்லாம் நம்மையும் இழுத்துக் கொண்டு ஓடும். அப்படிப்பட்ட சமயத்தில் கட்டுப்பாடு, நினைவு, சமயோசிதம், சாதுரியம் என்பதெல்லாம் சற்றே தூர விலகிப் போய் விடும். மனசு முழுவதும் இன்பமும், மகிழ்ச்சியும் மட்டுமே பிரவாகம் எடுத்து ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த சமயத்திலும் கூட சில தந்திரோபாயங்களை கடைப்பிடித்தால் - இன்ப வெள்ளத்தின் உச்சத்தை மேலும் நெருக்கமாக உணரலாம்.
அதை செய்ய ஆண்களால் முடியாது, பெண்களால் நிச்சயம் முடியும். அது எப்படி... தொடர்ந்து படிச்சால் தெரிஞ்சுடப் போகுது...
தங்களது உடலில் பெண்களின் கைகள் விளையாடுவதை விரும்பாத எந்த ஆணும் இருக்க மாட்டான். எனவே உங்களது ஆளின் உடம்பில் கைகளால் விளையாடுங்கள். உங்களது கைகள் போகும் இடங்கள் எல்லாம் ஏடாகூடமான ஏரியாவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேசமயம், உங்கள் மீது அவரோட கை பட்டு விடாமல் கவனமாக இருங்கள். அப்போதுதான் அவர் தூண்டப்படுவார், நீங்கள் கூடுதல் இன்பத்தை அடைய முடியும். கையில் கிடைக்கிற பொருட்களை கர்ச்சீப் போன்றவற்றை அல்லது சாக்லேட் போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாட்டில் ஈடுபடுங்கள். இன்பத்தைத் தூண்ட வேண்டியது உங்களது கையில்தான் உள்ளது... இப்படியே சில நிமிடங்கள் செய்யுங்கள், பிறகு பாருங்கள், உங்களவரின் வேகத்தை...
உங்காளுக்கு உணர்ச்சியைத் தூண்ட இன்னொரு வழியும் உள்ளது. அவரை கட்டிலில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க்ச சொல்லி விட்டு, செக்ஸ் டாய் ஏதாவது இருந்தால் அதை வைத்துக் கொண்டு சிறிது நேரம் அவருக்கு விளையாட்டு காண்பியுங்கள். 'அதைப்' பார்த்து அவர் வேகம் பிடித்து ஓடி வந்தால் விடாதீர்கள், இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே போக்கு காட்டிக் கொண்டிருங்கள். நல்ல மூடுக்கும், வேகத்துக்கும் அவர் வந்து விட்டதாக உணர்ந்தால் பிறகு உங்களை அண்ட விடுங்கள்...
வாயைப் போன்ற ஒரு பெரிய 'செக்ஸாயுதம்' எதுவும் கிடையாது. செக்ஸின்போது வாய்க்குத்தான் 'நிறைய' வேலை இருக்கும். இதை சரிவர பயன்படுத்துவோருக்குத்தான் அதன் பலன் முழுமையாக தெரியும். பலன்களை எனவே உங்களது உதடு, நாக்கு உள்ளிட்டவற்றை முடிந்தவரை அதிக அளவில் உபயோகிங்கள்.. போனஸ் இன்பம் கண்டிப்பாக உண்டு.
அவரை, முழுமையாக உங்களது கட்டுக்குள் கொண்டு வாருங்கள். கிட்டத்தட்ட சர்க்கஸ் சிங்கம் போலத்தான்... இப்படி இருங்க, இப்படிப் பண்ணுங்க, இந்த மாதிரி பண்ணுங்க, அதைத் தொடாதீங்க, அப்படிப் போகாதீங்க, இன்னும் கொஞ்சம் பெட்டரா... என்று அவரை ஒரு கண்ட்ரோலிலேயே வைத்திருங்கள். இதை ஆண்கள் விரும்ப மாட்டார்களோ என்று பயப்படாதீர்கள், நிச்சயம், இப்படி வெளிப்படையாக பேசும் பெண்களைத்தான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதை விட முக்கியமாக, நம்மாளு இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறாளே, அதை செய்தாக வேண்டுமே என்ற வேகம் ஆண்களுக்குப் பிறக்கும், எனவே சரியாக செய்யும் மன நிலைக்குப் போவார்கள், பிறகென்ன பலன் பெண்களுக்குத்தானே...
டெய்லி காலையில் ரெண்டு இட்லி, ஒரு வடை, கொஞ்சம் கெட்டி சட்னி என்று சாப்பிட்டுக் கொண்டிருப்பவருக்கு அதை சற்றே மாற்றி வேறு விதமான சாப்பாட்டைப் போட்டால் சந்தோஷமாக இருக்கும்தானே... அதே போலத்தான் செக்ஸிலும். ஒரே மாதிரியான பொசிஷனையே பாலோ செய்கிறவர்களுக்கு புதுசு புதுசாக பொசிஷனைப் பார்க்க முடிந்தால் சந்தோஷம் பொங்கி வரச் செய்யும்தானே. அதையே நீங்களும் பின்பற்றுங்கள். புதிய பொசிஷன்களை தினசரி கூட முயற்சித்துப் பார்க்கலாம்... டெய்லி நாலு லட்டு தின்ன யாருக்குத்தான் கசக்கும்.... இப்படிச் செய்வதன் மூலம் செக்ஸ் உறவும், மனசும் இனிக்கும். தாம்பத்ய வாழ்க்கையும் கசக்காமல் லென்த்தாக போகும்.
இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய இருக்குங்க.. ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டு, அறிந்து கொண்டு அனுபவித்து மகிழுங்கள், இல்லற வாழ்வு போரடிக்குது என்று பிறகு சொல்லவே மாட்டீர்கள்...
பெண்களின் உணர்ச்சிகளை தூண்ட உதவும் உணவுகள்
நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் அதிக தொடர்பு உள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக உணர்வுகளை தரும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்தனர். ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழமுடியும்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி குறையத் தொடங்கும். இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்படும். எனவே லிபிடோ சக்தியை உற்சாகம் குறையாமல் வைத்துக்கொள்ள சில உணவுகள் உதவி புரியும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஆவகேடோ
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் ஆவகேடோ பழத்தில் உயர்தர பி6 வைட்டமின்கள் உள்ளன. இது டெஸ்டோஸ்ட்டிரான் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதேபோல் இதில் உள்ள பொட்டாசியம் பெண்களின் தைராய்டு சுரப்பியின் நிலையை சமநிலையில் வைத்திருக்கும். பாலுணர்வு சக்தியை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் பெண்களின் உற்சாகத்திற்கு அதிக பலன் தரக்கூடிய பழமாகும். இந்த பழத்தில் உள்ள பி வைட்டமின்கள், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம் போன்றவை டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டுகிறது. அதைத் தவிர வாழைப்பழத்தின் வடிவம் கூட பெண்களின் உற்சாகத்தை தூண்டுவதற்கு ஒருவித காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
துளசி இலைகள்
துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் பெண்களின் பாலுணர்வை குறைபாட்டினை நீக்குகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மன அழுத்தம் நீக்கும் மருந்தாக இருப்பதோடு தலைவலியை போக்குமாம். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் குறைபாடு ஏற்பட்டாலும் அதனை துளசி இலைகள் நீக்குவதோடு பெண்களின் பாலுணர்வு சக்தியை உற்சாகப்படுத்துகிறதாம்.
பாதாம் பருப்பு
பாதம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்படும் குறைபாட்டினை நீக்குகிறதாம். தவிர பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறதாம்.
சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறதாம். சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவைகளை குறைக்கிறதாம். பெண்களின் செக்ஸ் உணர்வுகளை குறையாமல் பார்த்துக்கொள்கிறது போஃப்ஸ் இதழில் தகவல் வெளியாகி உள்ளது

No comments:

Post a Comment