Health Benefits of Cabbage - முட்டைக்கோஸ் - 15 பலன்கள்
Health Benefits of Cabbage - முட்டைக்கோஸ் - 15 பலன்கள்
கீரை வகையைச் சேர்ந்தமுட்டைக் கோஸில் வைட்டமின் ஏ, இ, சோடியம், இரும்பு,
கால்ஷியம், பாஸ்பரஸ் புரதம், தாது உப்புக்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன.
பலன்கள்:
1. உடலுக்கு ஊட்டம் தரும்
2. உடல் வளர்ச்சி மிகவும் சிறந்தது
3. பார்வைக் கோளாறுகளை போக்கும். கண் நரம்புகளைச் சீராக இயங்கச் செய்யும்.
4. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
5. சரும வறட்சியை நீக்கும். சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கும்.
6. வியர்வைப்பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.
7. எலும்புகளுக்கு வலிமை தரும்.
8. மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடு செய்யும்.
9. நரம்பு தளர்ச்சியை போக்கும்.
10. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
12. உடல் உஷ்ணத்தை தணிக்கும்
13. மலச்சிக்கலைப் போக்கும்.
14. குடல் சளியைப் போக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
15. சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் பல் உறுதியாகும்.
No comments:
Post a Comment