Friday, 28 June 2013

ஐ.எஸ்.டி. அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் பி.எஸ்.என்.எல்

இந்தியாவில் இயங்கும் ட்ராய் அமைப்பின் உத்தரவுப்படி, பி.எஸ்.என்.எல். தன் ப்ரீ பெய்ட் இணைப்புகளுக்கு, வெளிநாட்டு எண்களை அழைத்துப் பேசும் வசதியை தடை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ட்ராய் விதிகளின்படி, தடை செய்யப்பட்ட இந்த வசதி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், பி.எஸ்.என்.எல். அவ்வாறு அறிவிக்காததால், பலரும் குழப்பத்திற்கு ஆளாகினார்கள். இறுதியில், வெளிநாட்டு எண்களை அழைக்கும் வசதியை மீண்டும் பெற, எந்த வழியைக் கையாள வேண்டும் எனத் தெரிந்து கொண்டு, அவ்வழியின் மூலம், ஐ.எஸ்.டி. அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி மீண்டும் பெறப்பட்டது.

எந்த சிம் கார்டுக்கு அந்த அழைப்பு வசதி வேண்டுமோ, அதிலிருந்து 53733 என்ற எண்ணுக்கு ACT ISD GÚ (Activate ISD) எஸ்.எம்.எஸ். அனுப்பினால், உடனே நம் விண்ணப்பம் பெறப்பட்டதாகவும், முடிவு உடனே அறிவிக்கப்படும் எனவும் எஸ்.எம்.எஸ். பெறப்பட்டது. சில நிமிடங்கள் கழித்து, ஐ.எஸ்.டி. அழைப்பு வசதி தரப்பட்டுள்ளதாக எஸ்.எம்.எஸ். கிடைத்தது. இந்த வசதியை வேண்டாம் என எண்ணுபவர்கள், மீண்டும் ‘DEACT ISD’ என அதே எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

கர்ப்பம் தரித்தலை தவிர்க்க இனி மாத்திரை தேவை இல்லை ஸ்டிக்கர் ஓட்டினல் போதும்!

கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றை விட ஒன்று எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நோக்கம். அந்த வகையில் இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை முறைதான் தாங்கள் அறிந்த அந்த பேட்ஜ். ‘ஹார்மோன் பேட்ஜ்’ என அழைக்கப்படுகின்ற இவற்றை சமீபமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மருத்துவ உலகம். இந்த பேட்ஜ்களை குறிப்பிட்ட நாட்களில் பெண்ணின் தோள் பட்டையிலோ அல்லது உள்ளங்கை, காலிலோ அழுத்திப் பொருத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜஸ்டிரான் ஆகியவை பெண்மைக்கான ஹார்மோன்கள். இவற்றை அளவுக்கு அதிகமாக பெண்ணின் உடலில் செலுத்தும்போது, அது மாதவிடாய் சுழற்சியைத் தூண்டி, கர்ப்பத்தைத் தடுக்கிறது.
இந்த ஹார்மோன் களைத்தான் பெரும்பாலான கருத்தடை மாத்திரைகள் தருகின்றன. அதே ஹார்மோன்களை சருமத்தின் வழியே மெல்ல மெல்லச் செலுத்துவதுதான் இந்த பேட்ஜ்களின் வேலை. இது தற்போதுதான் இங்கே அறிமுகம் ஆகியுள்ளது. இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது, எந்த அளவுக்கு உறுதியாக கர்ப்பத்தைத் தடுக்கும் என்பதெல்லாம் தெரியாததால் இன்னும் டாக்டர்கள் பெருமளவில் பரிந்துரைக்கத் தொடங்கவில்லை. 90 கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்ட பெண்களுக்கு இந்த பேட்ஜ்கள் வேலை செய்யாது என்று ஒரு பொதுக்கருத்து உண்டு. எனவே நேரில் ஒரு மருத்துவரை சந்தித்து, உங்கள் உடல்வாகுக்கு அது சரிப்படுமா என்று பரிசோதித்துவிட்டு பயன்படுத்துவது நல்லது!

யார் யாரெல்லாம் விரதம் இருக்கக்கூடாது? – விரதம் பற்றிய முழுமையான தகவல்கள்!

வயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்’ என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும், பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம். கடவுளின் பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.
விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு…. இன்னும் சிலருக்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது… இப்படி விரதங்கள் பல விதம். ஏன் விரதமிருக்க வேண்டும்? எது சரியான விரதம்? யாரெல்லாம் விரதமிருக்கலாம்? விரதமிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? விரிவாகப் பேசுகிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சந்திரன்.
“நாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. அந்த நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும். தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான்…
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு. வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர். அது தவறு. விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு, சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். அதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவது நாளில் இருந்து வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம். இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.
இது தவிர இன்று விதம் விதமான விரத முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் மக்கள். சிலர் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது, உடலுக்குள் போகும் உப்பின் அளவு குறைவாக இருக்கும். எனவே உடலில் தண்ணீர் சேராது. நடிகைகள், மாடல் போன்றவர்கள், போட்டோ ஷூட்டுக்கு முன்னால், 3 நாள்களுக்கு பழ விரதம்தான் இருப்பார்கள். அதன் விளைவாக அவர்களது முகத்தில் பொலிவு கூடும். உடலில் தண்ணீர் தேக்கம் இருக்காது என்பதே காரணம்.
கண்களுக்கு அடியில் வீக்கமும் இருக்காது. இங்கிலாந்தில் இப்போது 5:2 டயட் என்பது ரொம்பப் பிரபலம். இதில் வாரம் 2 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். விரத நாளன்று ஆண்களுக்கு 600 கிலோ கலோரிகளும், பெண்களுக்கு 500 கிலோ கலோரிகளும் மட்டுமே அனுமதி. எடை குறைக்க விரும்புகிற பலரும் இதையே பின்பற்றுகிறார்கள். வாரம் ஒரு முறை விரதமிருந்தாலே உடலிலுள்ள நச்செல்லாம் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.
விரதத்தை முடிக்கும் போது பழரசம் குடிப்பது ஏன்?
சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் உண்ணா விரதமிருக்கும் போது, கடைசியில் பழச்சாறு குடித்து, அதை முடிப்பதைப் பார்த்திருக்கிறோம். அது ஏன் தெரியுமா? பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது. நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது. பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட. விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.
விரதமிருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?
செரிமானத்துக்குக் கடினமான எந்த உணவும் விரத நாள்களில் தவிர்க்கப்பட வேண்டும். பால், மசாலா சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும் கோதுமை உணவுகள், அதிக உப்பு, காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது. செரிமானத்துக்கு மெனக்கெடுவதைத் தவிர்த்து, உள் உறுப்புகளை சுத்தம் செய்வதற்கு உடல் அந்த நேரம் எடுத்துக் கொள்ளும். முதுமை தள்ளிப் போகும். இன்சுலின் எதிர்ப்பு சக்தி மேம்படும். விரத நாள்களில் மிதமான, பாதகமில்லாத உணவுகளை எடுத்துக் கொள்வதன் விளைவாக, ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஆயுளும் கூடும்.
விரதம் இருந்தால் உடல் இளைக்குமா?
விரதமிருக்கும் போது பெரும்பாலும் பழங்கள் அல்லது திரவ உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம். அரிசி சாதம், ரொட்டி, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், அப்பளம், காரசார புளியோதரை, காரக்குழம்பு போன்றவை தவிர்க்கப்படுவதால் உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நமது உடலானது தசைப்பகுதிகளில் தண்ணீரைச் சேர்த்து வைத்திருக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அவற்றில் உள்ள உப்பும், தன் பங்குக்கு தண்ணீரை சேமிக்கும். எனவே விரதமிருக்கும் போது எடை பார்த்தால், அதில் சில கிலோ குறைவாகத்தான் காட்டும். ஆனால், அது கொழுப்பு கரைந்ததாக அர்த்தமாகாது!
விரதத்தை முடித்து விட்டு விருந்து சாப்பிடலாமா?
அது அத்தனை மணி நேரம் விரதம் இருந்த பலனையே கெடுத்து விடும். விரதம் என்பது உணவு சார்ந்த ஒருவித ஒழுக்கக் கட்டுப்பாடு. குறைந்த கலோரி உணவுகளை உண்ணும்போது, ஆயுள் அதிகரிக்கிறது. அதன் விளைவாக முதுமைத் தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. எனவே, விரதத்தை முடித்த பிறகும், மிதமான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வதுதான் நல்லது.
யாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது?
குழந்தைகள், டைப் 1 நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள்… தசை நலிவு நோயால் பாதிக்கப்பட்டோர்…

முகச்சுருக்கத்தை தடுக்கும் வெங்காயம்

முகத்தில் சுருக்கங்கள் தோன்றுகின்றதா முகம் வாட்டமா இருந்த மாதிரி இருக்குதா! கவலைய விடுங்க நம்ம கிட்ட இருக்குற பொருளை வைத்தே குணப்படுத்திடலாம்.
அது என்னனு கேக்குறீங்களா எல்லோர் வீட்டிலேயும் உபயோகபடுத்துறது தான்.
வெங்காயம் சிறந்த கிருமி நாசினியாகும்,முகத்தில் காணப்படும் வடுக்ககளையும், மேடு பள்ளங்களையும் நீக்குவதற்கு வெங்காயத்தை சாறு எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுக வேண்டும்.
அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம்.
வெங்காயத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் விட்டு கலந்து பேக் போல் செய்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் முகச்சுருக்கம் குறைந்து விடும். கண்கள் சோர்வாக இருந்தால் குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கண்களை விழித்து அலம்பினால் சோர்வு போய் புத்துணர்ச்சி கிட்டும்.

Thursday, 27 June 2013

நகைக்கு பாதுகாப்பு பேங்க் லாக்கரா ....நகை அடமானமா ...

திடீரென வங்கியில் தீப்பிடித்தோ,கொள்ளை நடந்தோஉங்கள் லாக்கரில் உள்ள பணம்,நகை பரிபோனால் இழப்பீடு எதுவும் பெறமுடியாது.இந்த விதிமுறை நம்மில் பலருக்குத் தெரியாது.அதனால்,லாக்கரில் ரொக்கம் வைப்பதைவிட, சேமிப்புக்கணக்கில் வைப்பதுதான் சிறந்தது.வங்கியி கொள்ளை நடந்தாலும் உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும்.அதே போல ,லாக்கரில் நகையை வைப்பதைவிட அதை அடமானம் வைத்து நகை கடன் பெறலாம்.
உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம்.அடுத்த நாளே 24,000 ரூபாயை திருப்பி செலுத்தி விடவேண்டும்.வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும்
25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துகிரீகள்.மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய்தான் வட்டி.நகை

தேவைபடும்போது கணக்கை முடித்து கொள்ளலாம்.
இது நகை பாதுகாப்பு. வங்கியில் கொள்ளை நடந்தாலும்,
தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிபாக பொறுப்பேற்கும்

நகைக்கு பாதுகாப்பு பேங்க் லாக்கரா ....நகை அடமானமா ... 
உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம்.அடுத்த நாளே 24,000 ரூபாயை திருப்பி செலுத்தி விடவேண்டும்.வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும்25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துகிரீகள்.மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய்தான் வட்டி.நகை 
தேவைபடும்போது கணக்கை முடித்து கொள்ளலாம்.இது நகை பாதுகாப்பு. வங்கியில் கொள்ளை நடந்தாலும்,தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிபாக பொறுப்பேற்கும்
நகைக்கு பாதுகாப்பு பேங்க் லாக்கரா ....நகை அடமானமா ... 

உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம்.அடுத்த நாளே 24,000 ரூபாயை திருப்பி செலுத்தி விடவேண்டும்.வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும்25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துகிரீகள்.மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய்தான் வட்டி.நகை 
தேவைபடும்போது கணக்கை முடித்து கொள்ளலாம்.இது நகை பாதுகாப்பு. வங்கியில் கொள்ளை நடந்தாலும்,தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிபாக பொறுப்பேற்கும்
நகைக்கு பாதுகாப்பு பேங்க் லாக்கரா ....நகை அடமானமா ... 

Wednesday, 26 June 2013

காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்?

காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்?

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு.

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா

சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

மோதிரம் அணிவது ஏன்?

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

அரைநாண் கொடி அணிவது ஏன்?

உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரை நாண் கொடி உதவுகிறது.

மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரி யோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும் போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்பு க்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரை நாண்கொடி உடல் பாதுகாப்பு க்கும் பயன்படுகிறது

மெட்டி அணிவது ஏன்?

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இரு க்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம் பெண்கள் கர்பம் அடை யும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்
.
கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையா கவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

கொலுசு அணிவது ஏன்?

கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம். பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.

உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. சில விவாகரமான விஷயங்கள் "இலை மறை கனியாக" இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்.

"இ-போஸ்ட்" தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தபால் துறையில், தந்தி சேவைக்கு மாற்றாக, "இ-போஸ்ட்" தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தபால் துறையில் 160 ஆண்டாக புழக்கத்திலிருந்த தந்தி சேவை, வரும் ஜூலை 15 முதல் நிறுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக, "இ-போஸ்ட்" எனப்படும் மின்னணு தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் விடுத்த செய்திக் குறிப்பு:

"இ-போஸ்ட்" முறையில், 'ஏ4 ஷீட் சைஸ்' அளவிலான செய்திகளுக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். தமிழகம் முழுவதும், கணினி உள்கட்டமைப்பு பெற்ற அனைத்து தபால் நிலையங்களிலும், "இ-போஸ்ட்" தந்தி சேவை வழங்கப்படும்.

"இ-மெயில்" போல செயல்படும் இம்முறையில், கையால் எழுதப்பட்ட தகவல் அல்லது, "பிரின்ட்" செய்யப்பட்ட தகவல், "ஸ்கேன்" செய்து, கணினி மூலம், தகவல் தருபவர் குறிப்பிடும் இடத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு அனுப்பப்படும். பின், சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள தபால்காரர் மூலம், அத்தகவல் உரியவரின் இடத்திற்கு கொண்டு சேர்க்கப்படும்.

பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு, "இ-போஸ்ட் கார்ப்பரேட்" என்ற சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 9,999 முகவரிகளுக்கு, ஒரே நேரத்தில் தகவலை அனுப்ப முடியும். "ஏ4 ஷீட் சைஸ்" அளவிலான ஒரு தகவலுக்கு, ஆறு ரூபாய் வசூலிக்கப்படும். அதே தகவலை, 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்ப ஒரு தகவலுக்கு ஐந்து ரூபாய் வசூலிக்கப்படும்.

Monday, 24 June 2013

பகை யோனிகள்:

பகை யோனிகள்:

ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:
குதிரை - எருமை; யானை - சிங்கம்; குரங்கு - ஆடு; பாம்பு - கீரி; மான் - நாய்; எலி - பூனை; மாடு - புலி; பெருச்சாளி - பூனை.

Friday, 21 June 2013

கோவில் நிழலில் இருந்து உங்கள் வீட்டை விட்டு வைக்க

கோவில் நிழலில் இருந்து உங்கள் வீட்டை விட்டு வைக்க
மணிகள் மற்றும் conches அடிக்கிறது ஒலி ஒரு கோவிலை சுற்றி வளிமண்டலத்தில் சுத்திகரிக்க. ஊதுபத்தி நறுமணத்தினை சாதகமாக கோவில் வளாகத்தில் உள்ளே சூழல் பாதிப்பை. நேர்மறை ஆற்றல் இந்த ஸ்ட்ரீம் நேரடியாக விரைவில் நாம் கோவிலில் நுழைய நம் மனதில் பாதிப்பை.
இது பொதுவாக ஒரு கோவில் அருகே உள்ள ஒரு வீட்டில் வாங்கும் நல்ல என்று நம்பப்படுகிறது; 'bhavishyapurana' படி, எனினும், வீட்டின் உரிமையாளர் மத விழாக்களில் இறுதி பயனாளியாக உள்ளது.
ஒரு நபர் ஒரு கோவில் அல்லது வேறு எந்த மத இடத்தில் அருகில் அவரது / அவரது வீட்டில் கட்டி இல்லை 'தேவ்-vedh' இருந்து தப்பிக்க வேண்டும் என்று பல்வேறு மத வேத பரிந்துரைக்கப்படுகிறது.
கோயில்கள் அருகே வீடுகள் கட்ட மக்கள் பொருளாதார பிரச்சினைகள் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் அவர்கள் சில நோய்களை முடியும்.
நீங்கள் ஒரு சிவன் கோவில் அருகே உங்கள் வீட்டை கட்ட நீங்கள் அதே விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். நீங்கள் ஒரு ஜெயின் கோவில் அருகே உங்கள் வீடு கட்ட தேர்வு செய்தால், உங்கள் வீட்டில் அது பெறுமையை இழக்க நேரிடும்.
நீங்கள் ஒரு பைரவ் / முருகன் / baldeva கோவில் அல்லது அம்மன் கோவிலில் அருகே உங்கள் வீட்டில் கட்ட என்றால், நீங்கள் குடும்ப வாழ்க்கை பெரிதும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் எழும் எதிர்பாராத பிரச்சனைகள் காரணமாக பாதிக்கப்படுகின்றனர் என்று. ஒரு கோவிலுக்கு நில விலகி கொள்ள வேண்டும் மற்றும் வீட்டை கட்டும் போது கோவில் வளாகத்தில் இருந்து எந்த கற்கள் அல்லது கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டாம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பண்டைய காலத்தில் இந்த நம்பிக்கைகள் அனைத்தும் நேரம் சோதனை என்பதால் இந்த மரபுகளை பின்பற்றி


அறை வீட்டின் கிழக்கு மூலையில் அமைந்துள்ளது என்றால், பிறகு வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற திரைச்சீலைகள் தேர்வு.

வாஸ்து படி திரைச்சீலைகள் பயன்படுத்த சில குறிப்புகள்

வாஸ்து படி திரைச்சீலைகள் தேர்வு
திரைச்சீலைகள் வீட்டின் உட்புற அலங்காரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. Colourful திரைச்சீலைகள் வீட்டை அலங்கரிக்க மற்றும் அறைகள் அழகு அதிகரிக்க. நீங்கள் வாஸ்து கொள்கைகளை படி திரைச்சீலைகள் நிறம் தேர்வு செய்தால், உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். வாஸ்து நட்பு திரைச்சீலைகள் அதிர்ஷ்டம் கொண்டு படிப்படியாக சாதகமற்ற சூழ்நிலை சாதகமான திரும்ப.

வாஸ்து படி திரைச்சீலைகள் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கே:

-எப்போதும் இரண்டு மடங்கு அல்லது இரட்டை அடுக்கு திரைச்சீலைகள் தொங்கும்.

வட திசையில் தடை வெள்ளை நிற திரைச்சீலைகள்-தேர்ந்தெடுக்கவும்.

வீட்டின் வடக்கு திசையில் அமைந்துள்ளது அறை, ல் தூக்கிலிடப்பட்டார் போது, நீல நிற திரைச்சீலைகள் அதிர்ஷ்டமாகிவிடும்.

சிவப்பு நிற திரைச்சீலைகள் தெற்கு முனை அறையில் பொருத்தமான

கிழக்கு திசையில் பச்சை நிற திரைச்சீலைகள்-வை.

அறை வீட்டின் கிழக்கு மூலையில் அமைந்துள்ளது என்றால், பிறகு வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற திரைச்சீலைகள் தேர்வு.

நாம் ஏன் குளியலறையில் உப்பு வைக்க வேண்டும்?

நாம் ஏன் குளியலறையில் உப்பு வைக்க வேண்டும்?
நம்மை சுற்றி வளிமண்டலத்தில் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல் இரண்டும் உள்ளது. இந்த ஆற்றல் நம் வாழ்க்கை, இயற்கை மற்றும் நடத்தையின் தாக்கத்தை.
வாஸ்து சாஸ்திரம் எப்படி நம் வீட்டில் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல் சமப்படுத்த நீங்கள் சொல்கிறது. தவறான வாஸ்து எதிர்மறை ஆற்றல் நிறைய கவர்கிறது மற்றும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிறைய இருக்கிறது என்றால் அந்த குடும்பம் நிதி மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் நிறைய எதிர்கொள்கிறது.
உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷ் எந்த இருக்கிறது என்றால் உங்கள் குளியலறையில் ராக் உப்பு ஒரு கிண்ணத்தில் வைத்து முயற்சி. உப்பு இந்த கிண்ணத்தில் நீங்கள் எதிர்மறை ஆற்றல் பெற உதவும்.
உப்பு எதிர்மறை குறைத்து மற்றும் நேர்மறை ஆற்றல் ஈர்ப்பதில் தரத்தை கொண்டுள்ளது. இந்த குடும்ப உறுப்பினர்கள் அணுகுமுறை ஒரு நேர்மறையான மாற்றம் கொண்டுவரும்.
குளியலறையில் உப்பு வைத்து தேவி மகாலட்சுமி appeases. தேவி லக்ஷ்மி ஆசீர்வாதம் என்று ஒரு குடும்ப நிதி பிரச்சனைகள் எதிர்கொள்கிறது.

குளியலறை கட்டுமான வாஸ்து குறிப்புகள்

குளியலறை கட்டுமான வாஸ்து குறிப்புகள்
அற்புதமான அல்லது ஆடம்பரமான கூட இல்லை என்றால், ஒரு நல்ல மற்றும் வசதியான வீடு கொண்ட ஒவ்வொரு கனவுகள்.
நாம் அனைத்து நிமிடம் விவரங்களில் கவனம் செலுத்தி, மிகுந்த கவனத்துடன் முழு வீட்டை அலங்கரிக்க, ஆனால் பெரும்பாலும் குளியலறை கவனம் செலுத்த முடியவில்லை.
இந்த இடத்தில் கூட குடும்பத்தில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியானநிலை பாதிக்கும் திறன் கொண்டது என்பதால் அதன் கட்டுமானம் மற்றும் இடம் கவனத்தை வேண்டும்.
உங்கள் வீட்டில் எதிர்மறைத்தன்மையின் எந்த அறிகுறிகள் தவிர்க்க வாஸ்து படி ஒரு குளியலறை அமைக்க:
-பாத் - தொட்டி வடக்கு / கிழக்கு / மேற்கு சுவர் மூலையில் வேண்டும்.
கீசர், ஹீட்டர் மற்றும் தென் கிழக்கு மூலையில் உள்ள மற்ற மின்னணு உபகரணங்கள்-நிறுவவும்.
-திருத்த மழை, குழாய்கள், வடகிழக்கு திசையில் குளியலறை மற்றும் படுகையின் வடக்கு சுவரில் கண்ணாடி போன்றவை.
குளியலறை ஓடுகள் வெள்ளை, வெளிர் நீலம் அல்லது வேறு எந்த இலகுவான நிழல்கள் நிறம்-வை, ஆனால் சிவப்பு மற்றும் கருப்பு போன்ற இருண்ட நிழல்கள் பயன்பாடு தவிர்க்க.

விபத்துகள் தவிர்க்க வாஸ்து

 விபத்துகள் தவிர்க்க வாஸ்து
வீட்டின் தெற்கு பகுதி இல்லையெனில் வாஸ்து குறைபாடுகள் குடும்பத்தினர் தொந்தரவு கூடும், கவனமாக உருவாக்கப்பட்டது. இந்த பகுதி வாஸ்து கொள்கைகளை படி கட்டப்பட்டுள்ளது என்றால், குடும்ப செழிப்பு மற்றும் செழுமையின் ஆசீர்வாதம்.
சில வாஸ்து வழிமுறைகள் இங்கே குறிப்பிட்டுள்ள:
ஒரு தெற்கு எதிர்கொள்ளும் சதி கட்டுமான தெற்கு பகுதியை இருந்து தொடங்கப்பட வேண்டும்.
-நீர் வெளியேற்றம், வடக்கு திசையில் கட்டப்பட்டது என்றால் குடும்ப பெண் உறுப்பினர்கள் நல்ல சுகாதார பெற மற்றும் பணத்தை சேமிக்க. சாத்தியம் இல்லை என்றால் ஆண் உறுப்பினர்கள் சுகாதார மற்றும் மகிமை சம்பாதிக்க அது சாதகமான என, பின்னர் கிழக்கு திசையில் தேர்வு.
ஒரு ஏற்ற, மலை அல்லது ஒரு பெரிய மாளிகையை தெற்கு எதிர்கொள்ளும் கட்டிடம் முன் அமைந்துள்ளது என்றால், அது நல்ல இருக்கும்.
கட்டிடத்தின் தெற்கு பகுதியை பெண் உறுப்பினர்கள் நிதி இழப்பு, பலவீனமான சுகாதார மற்றும் இவ்வளவு சீக்கிரம் முடிவு சந்திப்பதில்லை இருக்கலாம் பாதிக்கப்படுகின்றனர் இல்லையெனில் குறைக்கப்பட வைக்கப்படும்.
-ஒருபோதும் தெற்கு பகுதியில் நன்கு அல்லது சலிப்பை தோண்டி.
தெற்கு பகுதி அறைகளில் தரையில் குறைக்கப்பட கூடாது. அது மாறாக, வீட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் கட்டப்பட்டு தரையில் ஒப்பிடுகையில் உயர்த்தப்பட்டார் தளம் அமைக்க.
-ஒருபோதும் வீட்டின் தெற்கு பகுதியில் இடத்தை காலியாக விட்டு.
சனிக்கிழமைகளில் கார்கள் வாங்குவதை தவிர்க்க
சனி சோதிடத்தில் மிக சர்வாதிகார கிரகங்கள் ஒன்றாக கருதப்படுகிறது. சனி, சில நேரங்களில் நம் வாழ்வில் கடுமையான வடுக்கள் விட்டு இது, இயற்கையில் மிகவும் தீவிரமான ஆகிறது. எனவே, ஒரு சனி தொடர்பாக adversities அனைத்து வகையான தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Thursday, 20 June 2013

எப்படிப்பட்ட கணவர் அமைவார்

எப்படிப்பட்ட கணவர் அமைவார்

எப்படிப்பட்ட கணவர் அமைவார்
ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்ரன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ அழகும் , அதிர்ஷ்டமும் உடைய கணவர் அமைவார்.செவ்வாய் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்றுஇருந்தாலோமுன்கோபம் கொண்ட கணவராகவும் மற்றும் தைர்யம் மிகுந்தவராகவும் இருப்பார்.புதன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோபடித்த மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த கணவராக இருப்பார்.குரு இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ நல்ல பண்புகள் உடைய மற்றும் நீதி நெறிப்படி செயல்படுவராகவும் இருப்பார்.சனி இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ வயது அதிகம் உடையவராகவும் மற்றும் கோபம் அதிகம் உடையவராகவும் இருப்பார்.

எதிர்பாராத செல்வம் ,சுயமுயற்சியால் தனம் வரும் அமைப்பு

எதிர்பாராத செல்வம் ...

எதிர்பாராத செல்வம் ...
9 க்குடையவர் ஆட்சி வீட்டிலும் , 4 இல் சுக்கிரனும் இருந்தால் ......சுபகிரகங்கள் கூடி 9 இல் இருந்தாலும் 9க்குடையவர் தசா புத்திகளில் மிகுந்த எதிர்பாராத செல்வம் கிடைக்கும் .

சுயமுயற்சியால் தனம் வரும் அமைப்பு ....
லக்னாதிபதி அதிக பலம் பெற்று 1 , 4 , 7 , 10 இல் இருந்து சுபகிரகங்கள் பார்வை பெற்றால் தானாக தனாதிபதியாவான் .

பரல்கள்

1 பரல் : துன்பங்களும், பிரச்சினைகளும் நிறைந்த வாழ்க்கை

2. பரல்கள்: குறிக்கோள்கள் நிறைவேறாத வாழ்க்கை. அலைச்சல்கள்
நிறைந்த பயணங்கள்.

3. பரல்கள்: எல்லோரிடமும் விரோதப் போக்கு அல்லது விரோத
மனப்பான்மை கொண்ட வாழ்க்கை

4. பரல்கள்: சம அளவு மகிழ்ச்சியும், துக்கமும் உள்ள வாழ்க்கை

5. பரல்கள்: நல்ல உறவுகள், நல்ல நட்புக்களுடன் மகிழ்ச்சியாக வாழும்
வாழ்க்கை

6. பரல்கள். அதீதமான செளகரியங்கள், சுகங்கள், பெண்சுகங்கள்
கூடிய வாழ்க்கை

7. பரல்கள்: சொத்து, சுகம், பணம், காசு, அன்பான மனைவி என்று
எல்லாம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கை

8. பரல்கள்: எல்லாவிதமான மகிழ்ச்சிகளும், சுகங்களும், பெருமைகளும்
நிறைந்த வாழ்க்கை!


1ல் இருக்கும் போது - சுகம்

2ல் இருக்கும் போது - தன லாபம், கெளரவம்

3ல் இருக்கும் போது - மகிழ்ச்சி

4ல் இருக்கும் போது - உறவுகளால் மகிழ்ச்சி, செல்வாக்கு

5ல் இருக்கும் போது - தனலாபம்

6ல் இருக்கும் போது - ********* காரியத் தடைகள்

7ல் இருக்கும் போது - ********* பெண்களால் உபத்திரவம். பெண்
ஜாதகியாக இருந்தால் ஆண்களால் உபத்திரவம் என்று கொள்க!

8ல் இருக்கும் போது - வசதி, சுகம்

9ல் இருக்கும் போது - மகிழ்ச்சி, தனலாபம்

10ல் இருக்கும் போது - கலகம், அவமானம்

11ல் இருக்கும் போது - தன லாபம்

12ல் இருக்கும் போது - தனலாபம்

மனிதன் நான்கு வகை

மனிதன் நான்கு வகை

ஜோதிடத்திலும் மனிதன் நான்கு வகையில்
ஏதாவ்து ஒன்றில்தான் பிறப்பான். அது அவன்
காலம் முழுவதும் தொடர்ந்து அவன் காலமாவது
வரை மாறாமல் இருக்கும்

ஆமாம் ஜாதகங்கள் நான்கு வகைப்படும். நான்கு
வகையிற்குள் மட்டுமே ஏதாவ்து ஒன்றில் அடங்கி
விடும். எந்தக் கொம்பனாக இருந்தாலும் அந்த
வகையை விட்டு வெளியே வந்து வேறு வகைக்குக்
கட்சி மாறமுடியாது.

அவை என்ன என்கிறீர்களா?

சொல்கிறேன் கேளுங்கள்!

1. தர்ம ஜாதகம்
2. தன ஜாதகம்
3. காம ஜாதகம்
4. ஞான ஜாதகம்
என்பதுதான் அந்த நான்கு ஜாதிகள்!
-----------------------------------------------------
தர்ம ஜாதகம் என்பது Birth Chartல் 1ம் வீடு,
5ம் வீடு, 9 ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(First House - Lagna - it is the house of physical strength
Character, Influence and self control over the life
Fifth House- House of Poorva Punya - Keen Intelligence
Ninth House - House of Bhagya (Gains), Father, Ancestral
Properties & Charitable Deeds)
இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் பெயரும் புகழோடும்
இருப்பான்,நிறைய தர்ம காரியங்களைச் செய்வான்,
கோவில் குள்ங்களைக் கட்டுவான், பள்ளிக்கூடங்களைக்
கட்டுவான் பல சமூக சேவைகளைச் செய்வான்.
இறந்த பிறகும் அவன் பெயர் பூமியில் நிலைத்து நிற்கும்.
--------------------------------------------------------
தன ஜாதகம் என்பது Birth Chartல் 2ம் வீடு,
6ம் வீடு, 10ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Second house is the house of finance,
Sixth house is the house of servants
10th House is the house of profession / Business
இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் நிறைய
சம்பாதிப்பான், பணம் சேர்ப்பான், அபரிதமான
செல்வம் சேரும் - ஆனால் அவன் அதை
enjoy பண்ண மாட்டான்.He will earn money,
accumulate the money and leave the wealth to
someone, either it may be his children, relatives
or friends who will enjoy it
--------------------------------------------------------
காம ஜாதகம் என்பது Birth Chartல் 3ம் வீடு,
7ம் வீடு, 11ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Third House is the house of courage,
Seventh house is the house of women
Eleventh house is the house of fortune)
இந்த ஜாதகன்தான் உலகில் எல்லாவற்ரையும்
அனுபவிக்கப் பிறந்தவன். அவனுடைய பண்மோ,
அல்லது அவன் தந்தை வைத்துவிட்டுப்போன
பணமோ, அல்லது மாமனாரிடம் கொள்ளையாகக்
கிடைதத் பணமோ அல்லது நண்பர்களின் பண்மோ
அல்லது கடன் வாங்கி ஏமாற்றிய பணமோ அது
எதுவாக இருந்தாலும் அலட்சியமாக செலவுசெய்து
வாழ்க்கையின் எல்லா சிற்றின்பங்கள், பேரின்பங்கள்
என்று இன்பமாக அனுபவித்துவிட்டுப் போகக்
கூடியவன் இவன்தான்
---------------------------------------------------
ஞான ஜாதகம் என்பது Birth Chartல் 4ம் வீடு,
8ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகள் பலமாக
உள்ள ஜாதகம்
(4th House is the house of Comforts-சுக ஸ்தானம்
8th House is the house of difficulties and 12th house
is the house of Losses -
 விரைய ஸ்தானம்
வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் இழ்ந்து,
எல்லா கஷ்டங்களையும் பட்டுப் பரிதவித்து
சொத்துக்கள், கையிலிருந்த் காசு பணத்தையெல்லாம்
பரிகொடுத்து, அல்லது ஏமாந்துவிட்டுக் கடைசியில்
ஞானியாகி அல்லது நடு வயசிலேயே ஞானியாகி
"உலகே மாயம் - வாழ்வே மாயம்" என்று தத்துவம்
பேசும் நிலைக்கு வந்துவிடக்கூடிய ஞானி இந்த ஜாதகன்
இதே ஒன்று முதல் பன்னிரெண்டு வீடுகளுக்கும்
வேறு பணிகளும் உண்டு. மொத்தம் 12 x 3 = 36
பணிகள் உள்ளன. இவ்ற்றில் ஒரு ஜாதகனுக்கு
18 மட்டுமே இருக்கும் மீதி 18 இருக்காது. அதுதான்
அமைப்பு.

சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரமும் பிரசாதங்களும்

ஸ்ரீசரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. வீடு, அலுவலகம், தொழில்நிலையம் ஆகியவற்றின் முகப்பில் வாழைக்கன்றுகள், மாவிலைகள், தென்னங்குருத்துத் தோரணங்கள் கட்டலாம். ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபட வேண்டும். (விக்கிரகம் என்றால் அதற்கு அபிஷேகம் செய்துகொள்ள வேண்டியது முக்கியம்). சரஸ்வதிக்கு உகந்தவை என்று சொல்லப்பட்ட வெள்ளைத் தாமரை, வெள்ளரளி, முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, சம்பங்கி, தும்பைப்பூ ஆகியவற்றை சரஸ்வதிக்கு அணிவிக்கலாம்.
 இந்தப் பூக்களையே அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம். பழ வகைகளுடன், அவல், பொரி, பொட்டுக்கடலை, சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து வைக்கலாம். கடலை சுண்டல், வெண்பொங்கல், தேங்காய் சாதம், பால் சாதம், இனிப்பு வகைகள் போன்றவற்றையும் வைத்து நிவேதனம் செய்யலாம்.
மேலும், புத்தகங்கள், எழுதுகோல்கள், இதர கல்வி உபகரணங்கள், பயிற்சிகளுக்கான சாதனங்கள், கலைப்படைப்புகள், கருவிகள், தொழிலுக்கு உரிய ஆயுதங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றையும் வைத்துப் படைக்க வேண்டும். (கன ரகக் கருவிகளையும் இயந்திரங்களையும் அவை இருக்குமிடத்திலேயே சுத்தப்படுத்தி, சந்தனம் தெளித்து, மஞ்சள், குங்குமம் வைத்துத் தூப தீபம் காட்டலாம்.) ஜீவனத்துக்கு ஆதாரமான எந்தப் பொருட்களையும் படையலில் வைத்து ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபடலாம். பூஜை முடியும் போது ஆயுதங்களுக்கும் இயந்திரங்களுக்கும் எலுமிச்சம் பழங்களைச் சுற்றி அறுத்துக் குங்குமம் தடவிப் பிழிவது, கற்பூரம் ஏற்றப்பட்ட தேங்காயையும் குங்குமம் திணிக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காயையும் சுற்றி வாயிலில் போட்டு உடைப்பது போன்ற திருஷ்டிக் கழிப்புகளையும் தவறாமல் செய்ய வேண்டும்.
 ஆயுத பூஜை செய்ய உகந்த நேரங்கள்………
 1. அதிகாலை 5.03 மணி முதல் 6.02 வரை.
 2. காலை 10.34 மணி முதல் 11.03 வரை.
 3. மாலை 4.34 மணி முதல் 6.03 வரை.
 4. இரவு 7.33 மணி முதல் 8.03 வரை.
 மேலே குறிப்பிட்டபடி சரஸ்வதி பூஜை வழிபாடுகளை நடத்தலாம். காய்கறிகளின் கூட்டு, பொரியல், வறுவல், சாம்பார், ரசம், அப்பளம், வடை, பாயாசம் என்று உணவு தயாரித்துப் படையல் இட்டு வழிபடும் வழக்கம் உள்ளவர்கள், அவ்விதமே உணவுகளை படைத்து நிவேதனம் செய்து வழிபடலாம். நவராத்திரி விரதத்தை முறையாக ஒன்பது நாட்களின் இரவிலும் கடைப்பிடித்து வருபவர்கள், சரஸ்வதி பூஜை தினத்தில் நவமி திதி உள்ள இரவு வேலையிலும் பூஜை செய்து நவராத்திரி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
 சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி ஏதாவது ஒருவேளை பூஜையை விரிவாகவும், ஏதாவது ஒருவேளை பூஜையைச் சுருக்கமாகவும் செய்து கொள்ளலாம். அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் வசதி வாய்ப்புகளைப் பொறுத்து, காலை அல்லது மாலையில் ஒரே படையலாக இட்டுப் பூஜை செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒன்பது நாட்களிலும் வீட்டில் நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜை தினத்தின் மாலையிலோ, இரவிலோ வழிபாடு நடத்தாமல் விடக்கூடாது! கட்டாயமாக மாலை அல்லது இரவில் வழிபாடுகள் நடத்தி, ஒன்பதாம் நாள் இரவோடு நவராத்திரி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
 கொலுவுக்கு வருகை தரும் பெண்மணிகளுக்கு மஞ்சள், குங்குமம், பூ, வாழைப்பழம், தாம்பூலம் ஆகியவற்றை வழங்குவது உகந்தது. வசதி படைத்தவர்கள், பிளாஸ்டிக், மரம் அல்லது வெள்ளியால் செய்த குங்குமச் சிமிழ்கள், ரவிக்கைத் துணிகள், சேலைகள், கலைப் பொருட்கள், தெய்வீகப் படங்கள், சிறிய விக்கிரகங்கள், இறைவழிபாட்டுப் பாடல்கள் அச்சிடப்பட்ட புத்தகங்கள் ஆகியவற்றை அன்பளிப்பாக கொடுக்கலாம்.

நகம் கடிச்சா வறுமை வருமா?

நகம் கடிச்சா வறுமை வருமா?
Temple images
நகம் கடித்தால் நோய் வரும் என்று தானே அறிவியல் சொல்கிறது! ஆனால், ஆன்மிகம், வறுமை வரும் என்கிறதே! நகம் கடிப்பதற்கும் வறுமைக்கும் என்னைய்யா சம்பந்தம்?இருக்கிறது...! வீட்டிற்குள் இருக்கும் போது, யாராவது நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தால், இப்படி செய்யாதே! தரித்திரம் வரப்போகிறது என்று பெரியவர்கள் கடிந்து கொள்வார்கள். நகம் கடித்து துப்பும்போது, அது அங்குள்ள உணவில் விழலாம். விபரம் புரியாத குழந்தைகள் அதை என்னவோ ஏதென்று எடுத்து விழுங்கி விடலாம். பிறகென்ன! அது அழ ஆரம்பிக்கும். தெரியாமல் உணவைச் சாப்பிடுபவர்கள் வயிற்று உபாதைகளால் சிரமப்படுவர். பிறகென்ன! டாக்டரிடம் போனால் அவர் எக்ஸ்ரே, ஸ்கேன் என எடுத்து, ஒரு பில்லை நீட்டி விடுவார். சின்ன விஷயம் தான்! ஆனால், அது எவ்வளவு பெரிய செலவைத் தந்து விடுகிறது பார்த்தீர்களா! யார் பணக்காரன் என்று ஒரு கேள்வி கேட்டால், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று பழமொழியே சொல்லி வைத்திருக்கிறார்கள். பணம் தேவையில்லாமல் குறையக் குறைய ஏழ்மை சூழ்வது இயற்கை தானே! அதனால் தான் நகம் கடிப்பது தரித்திரம் என முன்னோர் சொல்லியிருக்கிறார்கள்.
நகத்தை வீட்டுக்கு வெளியே வந்து முறையாக வெட்டும் பழக்கத்தை இனியேனும் செய்வீர்களா!

Wednesday, 19 June 2013

சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள்

சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள்

சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

C. E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/

2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/

http://www.makemytrip.com/

http://www.ezeego1.co.in/

D. E-Payments (Online)

1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

http://www.itzcash.com/

3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/

https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/

http://shopping.indiatimes.com/

http://shopping.rediff.com/shopping/index.html

6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/

http://www.hdfcsec.com/

http://www.religareonline.com/

http://www.kotaksecurities.com/

http://www.sharekhan.com/

E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

http://www.results.southindia.com/

http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/

http://www.lampsglow.com/

http://www.classontheweb.com/

http://www.edurite.com/

http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/

http://www.upsc.gov.in/

http://upscportal.com/civilservices/

http://www.iba.org.in/

http://www.rrcb.gov.in/

http://trb.tn.nic.in/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/

http://www.omcmanpower.com/

http://www.naukri.com/

http://www.monster.com/

8) .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/

http://bsf.nic.in/en/career.html

http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/

http://www.gmail.com/

http://www.yahoochat.com/

http://www.meebo.com/

F. கணினி பயிற்சிகள் (Online)

1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/

http://www.intelligentedu.com/

http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html

3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/

http://www.miniclip.com/

http://www.pogo.com/

http://www.freeonlinegames.com/

http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/

http://www.wikipedia.com/

http://www.hotmail.com/

http://www.yahoo.com/

http://www.ebuddy.com/

http://www.skype.com/

G. பொது சேவைகள் (Online)

1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/

http://www.rtiindia.org/forum/content/

http://rti.india.gov.in/

http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/

http://www.india-tourism.com/

http://www.theashokgroup.com/

http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/

http://kalyanamalai.net/

http://www.bharatmatrimony.com/

http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/

http://freehoroscopesonline.in/horoscope.php

6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/

8) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/

http://www.dinamani.com/

http://www.dailythanthi.com/

http://www.tamilnewspaper.net/

http://www.vikatan.com/

http://www.puthiyathalaimurai.com/

http://www.nakkheeran.in/

10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/

http://www.bbc.co.uk/

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய

1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/

I. வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/

http://www.rates.goldenchennai.com/

http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/

http://www.xe.com/

H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf

http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf

6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf

7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc

http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf

8) பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf

K. விவசாய சந்தை சேவைகள் (Online)

1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/

2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/

3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx

4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/

5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/

6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php

7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php

8) தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/

9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/

L. தொழில் நுட்பங்கள்

1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed

3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html

4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html

5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html

M. வேளாண் செய்திகள்

1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html

3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html

4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html

5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html

N. திட்டம் மற்றும் சேவைகள்

1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html

2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html

3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html

4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm

5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html

6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html

7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html

8) அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/

9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html

10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html

11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html

12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html

O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்

1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html

3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html

4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html

5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html

6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html

7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html

8) தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/

9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html

http://www.tnsamb.gov.in/fertilizers.html

10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php

P. போக்குவரத்து துறை

1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf

2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do

3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html

4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do

5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do

6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do