Thursday, 20 June 2013

எப்படிப்பட்ட கணவர் அமைவார்

எப்படிப்பட்ட கணவர் அமைவார்

எப்படிப்பட்ட கணவர் அமைவார்
ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்ரன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ அழகும் , அதிர்ஷ்டமும் உடைய கணவர் அமைவார்.செவ்வாய் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்றுஇருந்தாலோமுன்கோபம் கொண்ட கணவராகவும் மற்றும் தைர்யம் மிகுந்தவராகவும் இருப்பார்.புதன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோபடித்த மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த கணவராக இருப்பார்.குரு இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ நல்ல பண்புகள் உடைய மற்றும் நீதி நெறிப்படி செயல்படுவராகவும் இருப்பார்.சனி இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ வயது அதிகம் உடையவராகவும் மற்றும் கோபம் அதிகம் உடையவராகவும் இருப்பார்.

No comments:

Post a Comment