Thursday 13 June 2013

எமகண்டம் என்று எப்போது?

எமகண்டம் என்று எப்போது?


எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். பகலில் வரும் எமகண்ட நேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு நாளிலும் இரு வேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் 


கிழமை           பகல் நேரம்     இரவு நேரம்
ஞாயிறு              12.00-1.30                  6.00-7.30
திங்கள்               10.30-12.00                3.00-4.30
செவ்வாய்         9.00-10.30                 1.30-3.00
புதன்                     7.30-9.00                 12.00-1.30
வியாழன்            6.00-7.30                 10.30-12.00
வெள்ளி              3.00-4.30                   9.00-10.30
சனி                       1.30-3.00                  7.30-9.00

No comments:

Post a Comment