Monday, 5 August 2013

12ல் ராகு

ஜாதகத்துல 12ல் ராகு இருந்தால் ஆண் என்றால் கெட்டப்பழக்கங்கள் எல்லாமே இருக்கும்..பெண் என்றால் அழகு படுத்திக்கொள்ளவும், வீட்டை அலங்காரம் செய்யவும் ஆடம்பர செலவுகள் செய்வார்..ஆண் கடன் வாங்கியாவது குடிப்பான்..பெண்ணும் அப்படித்தான்...6ல் சுக்கிரன் இருந்தால்,ஆணாய் இருந்தால் பெண்ணுக்கும் பெண்ணாய் இருந்தால் பாய் ஃப்ரெண்டுக்கும் அதிக செலவு செய்வார்கள்...

சுக்கிர திசை ஒருவருக்கு வந்துவிட்டால் அவர் ஆடம்பரத்துக்கும் மோகத்துக்கும் அடிமையாக போகிறார் என்று அர்த்தம் குரு திசையும் இப்படித்தான்...குருவோ,சுக்கிரனோ ராகுவுடன் சேர்ந்து இருந்து திசை வந்து விட்டால் கள்ளக்காதல் கன்ஃபார்ம்.சனி 7ல் இருந்தால் திருமணம் லேட்டாகிறது அப்படி ஆனாலும் வயதில் மூத்தவர்களைத்தான் கல்யாணம் செய்கிறார்கள்..20 வயது பெண்ணுக்கு 40 வயதுக்காரருடன் திருமணம் ஆகிறது!!.

No comments:

Post a Comment