Friday, 2 August 2013

பஞ்சலோகம்

பஞ்சலோகம்
------------------
பொதுவாக அனைவரும் தங்கம் ,வெள்ளியில் நகைகள் அணிவது வழக்கம் . இதிலுள்ள உட்கருத்துக்கள் என்னவெனில் அந்த உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்...இது மட்டும் போதுமா.. பஞ்சலோகத்தில் நகைகள் அணிந்தால் அது பெரும் பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை .தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.

நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது .இந்த குறை இயற்கையிலும் இங்கு வசிக்கும் மனிதரிலும் பிரதிபலிக்கும் .இதை புரிந்து கொண்டதனால் பண்டைய மக்கள் பஞ்சலோகத்தின் உபயோகத்தை பரிந்துரை செய்தனர் என்பதில் சந்தேகமில்லை இதனால்தான் நம் கோயில்கள் அனைத்திலும் பஞ்சலோக சுவாமி சிலைகள் இருக்கின்றன..இதனை பார்ப்பதால் கண்கள் வழியாக அதன் ஒளி ஊடுருவி நன்மை தரும்..அதனை அபிசேகம் செய்த பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் கிடைக்கும் என பெரியோர்கள் கருதினர்..பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலை சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி உடலில் உலோக சக்தியை அதிகரிக்கவும் செய்யும் .இதற்காகவே பஞ்சலோக நகைகள் அணிவது சிறப்பு..இதில் நான் ராசிக்கல் மோதிரம் செய்து என் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறேன்.பெரும்பாலும் என்ன ராசியோ அதற்கு ஏற்ற கல்லை கொடுப்பதில்லை..காரணம் நம் ஜாதகப்படி கிரக பலவீனம் அறிந்து கொடுக்க வேண்டும்..என்ன திசை நடக்கிறதோ அதையும் கவனிக்க வேண்டும்...அதன் படி ராசிக்கல் அணிந்தால் நன்மை நிச்சயம் உண்டு..உங்கள் பிறந்த தேதி,பிறந்த நேரம்,பெயர் இவற்றுடன் மெயில் செய்யுங்கள்...மோதிர விபரங்களை

2 comments:

  1. My E-Mail vsksenthu@gmail.com
    Plz give u r mail Id

    Name:senthilkumar
    Erode
    DOB:31.01.1978
    Time:04.40PM

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete