Tuesday 19 November 2013

சாம்பிராணி எதுக்கு..?

சாம்பிராணி எதுக்கு..?
வெள்ளிக்கிழமைன்னா வீடே கமகமன்னு சாம்பிராணி போடுறோம்..எதுக்கு..?

சாம்பிராணி ஒரு கிருமி நாசினி
.வீட்டில் சாம்பிராணி புகை போட்டால் காற்றில் கலந்துள்ள விசக்கிருமிகள் விசத்தன்மை மறைந்துபோகும்..
.சாம்பிராணி புகையை சுவாசித்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்...
.ஜலதோசம் அகலும்..
இப்போ மழைக்காலம் எல்லா வீட்டிலும் அச் அச்சுன்னு யாராவது தும்மிக்கிட்டுதான் இருப்பாங்க..சுத்தமான சாம்பிராணி வாங்கி வந்து நெருப்பில் போட்டு வீடு முழுவதும் காட்டுங்க..சளி,இருமல் தொந்தரவும் போகும்..மழையால் பெருகும் கிருமிகளும் அழியும்..

2 comments: