Sunday, 1 December 2013

நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?''

""நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?''
."நாரம்' என்றால் "தண்ணீர்'.
 "அயனன்' என்றால் "சயனித்திருப்பவன்'.
 கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? 
அதனால் நாராயணன் என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று

1 comment: