Sunday, 1 December 2013

மஞ்சள் கயிறு எப்படி மாற்றவேண்டும்??

செவ்வாய்க்கிழமை மஞ்சள் கயிறு மாற்றலாம்

சுமங்கலியின் அடையாளம்திருமாங்கல்யம் அணிந்திருக்கும் மஞ்சள்கயிறுதான் 
கயிறு அழுக்காகி விட்டால்மாற்ற வேண்டியது கட்டாயம்திங்கள்,செவ்வாய்
 வியாழக்கிழமைகளில்  
காலை வேளையில் மாற்றிக்கொள்ளலாம்கிழக்குநோக்கி அமர்ந்து  
கொண்டுகுலதெய்வத்தையும், 
இஷ்டதெய்வத்தையும் பிரார்த்தித்து கயிறு மாற்றவேண்டும் 
மாலைஇரவு,ராகுகாலம்
 எமகண்ட வேளைகளை தவிர்க்க வேண்டும்புதுமஞ்சள் கயிறுமாற்றிய  
பின் மாங்கல்யத்திற்கு குங்குமம் இட வேண்டும்இதனால் 
தீர்க்கசுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

1 comment: