Sunday, 1 December 2013

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?

விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. 

விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது.

 விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. 

விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது. 

விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது.

1 comment: