Sunday, 1 December 2013

தீர்க்காயுள் என்பது எத்தனை வருடம்?

தீர்க்காயுள் என்பது எத்தனை வருடம்?

மனிதனுக்கு முழுமையான ஆயுள் 120 என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
 இதில் 33 வயது வரை அற்பாயுள், 
66 வயது வரை மத்திமம், 
67 வயதுக்கு மேல் தீர்க்காயுள், 
80 வயதுக்கு மேல் மகாதீர்க்கம் என்றும் பிரிக்கின்றனர்

No comments:

Post a Comment