Saturday, 8 February 2014

உப்பு ?.புளி?தயிர்?அசைவம்?பச்சரிசி? சாப்பிட்டால் என்னென்ன நோய் வரும்..தீரும்.

பதார்த்த குண சிந்தாமணி எனும் பழமையான தமிழ் நூல்,என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் என்னென்ன நோய் வரும்..தீரும்..மனநிலை எப்படி மாறும் என்பதை விளக்குகிறது...உப்பு அதிகம் சேர்த்தால் ஆணவம் அதிகமாகும்..புளி அதிகம் உண்டால் பொறாமை குணம் அதிகரிக்கும்..தயிர் அதிகம் சாப்பிட்டால் சோம்பேறித்தனம் அதிகமாகும்..அசைவம் அதிகம் உண்டால் காமத்தை அடக்க முடியாது..பச்சரிசி சாதம் மூளைக்கு பலம் கொடுக்கும்..கோதுமை உடலுக்கு பலம் கொடுக்கும்

No comments:

Post a Comment