Wednesday, 26 March 2014

தலைமுறை திருமண மாற்றங்கள் 1940 முதல் 2010 வரை.

1940-1970,ல பக்கத்துக்கு வீட்டு பொண்ணுகள பார்த்து அல்லது சொந்தத்துல பொண்ணுகள பார்த்து கல்யாணம் செஞ்சாங்க , 1970-1980 ல பக்கத்துக்கு ஊரு புள்ளைக ,1980-2000 ல ஒரே காலேஜ் , பக்கத்துக்கு காலேஜ் ,பக்கத்துக்கு ஸ்டேட் புள்ளைகள கல்யாணம் பண்ணினாங்க , 2000-2010 க்கு மேல பக்கத்துக்கு நாட்டு புள்ளைகள கல்யாணம் பண்ணுறாங்க ...மொத்தம் பக்கத்துக்கு வீட்டுல ஆரம்பிச்சு ,பக்கத்துக்கு நாடு வரைக்கும் காதல் வளர்ச்சி அடைஞ்சு இருக்கு ..பட் இன்னும் சில பேர் மனசு ஒத்து இருக்கானு பாக்காம மகன் ,மகள் மேல முதலீடு பண்ணுற பணத்தை அறுவடை செய்ய வேண்டி சாதி ,மதம், இனம் ,மொழி, சொந்தங்கள் ன்னு மல்லு கட்டி ., தானும் சந்தோசமா இல்லாம மற்றவரையும் சந்தோசமா இருக்க விடாம செய்யுறதை பார்த்தால் சிரிப்பதா ,பரிதாபப் படுவதா !!!!

No comments:

Post a Comment