Tuesday, 22 July 2014

ராகு கேது

ராகு கேது நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும் ,ராகு கேது திசை நடந்தாலும் லக்னத்தில் ராகு கேது இருந்தாலும் நாகதோசம் இருந்தாலும் மனித முகமில்லாத தெய்வங்களை வழிபடுங்கள்..உதாரணம் வினாயகர்,லட்சுமி நரசிம்மர்,வராகி,ஹயக்ரீவர்,ஆஞ்சநேயர்...



கள்ள தொடர்புகள் உண்டாகுதல்,கள்ளக்காதல் இவற்றுக்கு அடிப்படை காரணம் ராகு கேதுதான்..நாகதோசம்தான் பெரும்பாலும் இப்படி துணிச்சலை கொடுத்து குடும்பத்தை குட்டி சுவராக்கும்.. நல்லா சம்பாதிப்பவங்க,நகரத்தில் கெட் டூ கெதர் என தாலி கட்டாமல் வருசம் ஒருவரோடு ஒரு அறையில் வாழ்ந்தால், கிராமத்தில் 
கள்ளக்காதல்...அதுவும் ஒரு சிலர்தான்..ஆனா அந்த பெயர் எடுத்துவிட்டால் கடைசி வரை கறை போகாது கிராமத்தில்..பட்டப்பெயர் வெச்சிடுவாங்க..ஆனா நகரத்தில் இது அமெரிக்க கலாச்சாரம்...ஆனா அமெரிக்காவே ஒருவனுக்கு ஒருத்தி..ஒருவளுக்கு ஒருத்தன்..என இந்திய கலாச்சாரத்துக்கு மாறிக்கிட்டு இருக்குன்னு இந்த கூமுட்டைகளுக்கு தெரியாது


சனிக்கிழமையிலும் தேதி எட்டு வரும் நாட்களிலும் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள் முடிந்தவரை தவிருங்கள் அன்றுதான் பெரும்பாலான விபத்துகள் நடந்திருக்கின்றன

No comments:

Post a Comment