Saturday, 2 August 2014

வெளிநாடு யோகம் யாருக்கு அமையும்?

வெளிநாடு யோகம் யாருக்கு அமையும்?

1. குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாமல் வலுவாக இருக்க வேண்டும்.

2. வாயு கிரகங்களான குருவும், சனியும், 
    நீர்கிரகங்களான சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாமல் 
நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றில்  அமைந்தால் வெளிநாட்டு யோகம் அமையும்.

3. 9, 12க்குடையவர்கள் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தப்பட்டால் வெளிநாட்டு யோகம் அமையும்.

4. ராகு - கேதுக்கள் 3,6,11 ஆமிடங்கள் மற்றும் 5,7,9 ஆம் இடங்களில் இருந்தால்
 வெளிநாட்டு யோகம் அமையும்

No comments:

Post a Comment