Monday, 22 September 2014

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து? என அவ்வை பாட்டியிடம் கேட்டால், 
"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
காசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் 
பசி வந்திடப் பறந்து போம்."

என்று அவ்வை சொன்னார். 
1.மானம் 
2.குலம் 
3.கல்வி 
4.வண்மை 
5.அறிவுடைமை 
6.தானம் 
7.தவம் 
8.உயர்ச்சி 
9.தாளாண்மை
10.காமம் 
ஆம் பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

No comments:

Post a Comment