Wednesday, 15 October 2014

வெளிநாடு யோகம்

வெளிநாடு  யோகம் :
12ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற உப நட்சத்திர  அதிபதி  3, 9 , 12 ம்  பாவகங்களை  குறிகாட்டி  திசா புக்தி  நடைபெற்றால்  ஜாதகர் வெளிநாடு செல்வார் 

மேலும்  பயணம்  விமானம்  அல்லது கப்பல் மூலமகவா என  வினவினால் 

12ம் பாவக உப நட்சத்திர  அதிபதி விரைவா நகரும்  சந்திரன், சுக்கிரன், புதன் போன்ற  கிரகங்களாக 
இருந்து  காற்று ராசிகளில் இருந்தால்  விமானம் மூலம் பயணம் செய்வார் .

12ம் பாவக உப நட்சத்திர அதிபதி மெதுவாகநகரும்   சனி, குரு போன்ற  கிரகங்களாக இருந்து நீர் ராசிகளில் இருந்தால்  விமானம் மூலம் பயணம் செய்வார் .

No comments:

Post a Comment