Sunday, 16 November 2014

15 பேறுகள் கிடைக்க செய்யும் இலட்சுமி வழிபாடு

செல்வத்திற்கு அதிபதியான இலட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும். அவை வருமாறு
1. உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்
2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்
3. பகை அழிந்து அமைதி உண்டாகும்
4. கல்வி ஞானம் பெருகும்
5. பலவிதமான் ஐஸ்வரியங்கள் செழிக்கும்
6. நிலைத்த செல்வம் அமையும்
7. வறுமை நிலை மாறும்
8. மகான்களின் ஆசி கிடைக்கும்
9. தானிய விருத்தி ஏற்படும்
10. வாக்கு சாதுரியம் உண்டாகும்
11. வம்ச விருத்தி ஏற்படும்
12. பதவி உயர்வு கிடைக்கும்
13. வாகன வசதிகள் அமையும்
14. ஆட்சிபொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்
15. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

No comments:

Post a Comment