Friday, 14 November 2014

மூலம்,ஆயில்யம்,விசாகம்,கேட்டைதோஷ நிவர்த்தி விதி....

தோஷ நட்சத்திரங்கள் எவை

மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்து லக்கனத்துக்கு 3ஆம்

வீடாகிய மாமனார் வீட்டில் கேது அமர்ந்து  இருந்தாலோ

மாரக ஸ்தானமான 4.9.வீடுகளில் கேது அமர்ந்து இருந்தாலோ

மாமனாருக்கு கண்டத்தை ஏற்படுத்தும் மற்றபடி

மூலம் நட்சத்திரத்தால் மட்டும் மாமனாருக்கு எந்த ஆபத்தும்

இல்லை

  ஆயில்யம்

மாமியார் ஸ்தானமான 10 ஆம்வீட்டில்

பகைகிரகங்களுடன் புதன் சேர்ந்து இருந்தால்

மட்டுமே ஆயில்யம் மாமியாருக்கு தோஷம் ஏற்படும்

புதன் ஆட்சி உச்சம் அல்லது சுக்கிரனின்

நட்சத்திர சாரம் பெற்றுருந்தால் தோஷமில்லை

   விசாகம்

9ஆம் வீடு இளைய மைத்துனரைக் குறிக்கும்

இந்த வீட்டில் ராகு,கேது,செவ்வாய் இருந்தால் ஆயுள் குறைவு

குருகெட்டிருந்தாலும் புதனோடு சேர்ந்தாலும்தோஷம்

குரு பலமான நிலையில் இருந்தால் தோஷம் கிடையாது

   கேட்டை 

லக்கனத்துக்கு 5ஆம் வீடு மைத்துனரைக் குறிக்கும்

இந்த வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் பார்த்தால்

தோஷமாகும்

No comments:

Post a Comment