Thursday, 27 November 2014

மூக்கடைப்பு

திப்பிலி, கஸ்தூ‌ரி மஞ்சள், சந்தனம் மற்றும் படிகாரம் ஆகியவற்றை பசும்பால், இளநீர் விட்டு தனித்தனியாக முறைப்படி ஊற வைத்து அரைத்து ஒன்றாக கலந்து உருண்டையாக்கி காய வைத்து இடித்து சலித்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு, மூக்கெரிச்சல் குறையும்

No comments:

Post a Comment